திருப்பத்தூர்

4 அடி நீள நல்லபாம்பு பிடிபட்டது
நாட்டறம்பள்ளி அருகே 4 அடி நீள நல்லபாம்பு பிடிபட்டது.
12 Oct 2023 11:30 PM IST
வேலை வாங்கித்தருவதாக ரூ.10 லட்சம் மோசடி
வேலை வாங்கித்தருவதாக ரூ.10 லட்சம் மோசடி ெசய்ததாக முன்னாள் அமைச்சரின் உதவியாளர் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.
12 Oct 2023 11:26 PM IST
மகளிர் உரிமைத்தொகை பெறுபவர்களுக்கு முதல்-அமைச்சரின் வாழ்த்து மடல்
மகளிர் உரிமைத்தொகை பெறுபவர்களுக்கு முதல்-அமைச்சரின் வாழ்த்து மடல் அனுப்பும் பணி தொடங்கியது.
12 Oct 2023 11:20 PM IST
கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி பெண் தர்ணா
திருப்பத்தூர் அருகே கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில் அவரது மாமியார் விஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
12 Oct 2023 11:16 PM IST
உயர்கல்வி படிப்பதற்கான அரசின் வழிகாட்டு பயிற்சி முகாம்
வாணியம்பாடியில் உயர்கல்வி படிப்பதற்கான அரசின் வழிகாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது.
12 Oct 2023 11:12 PM IST
சிறுத்தை நடமாட்டம்
வாணியம்பாடி அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
12 Oct 2023 1:40 AM IST
போலீசார் பொய் வழக்கு போடுகிறார்கள்
போலீசார் பொய் வழக்கு போடுகிறார்கள் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் புகார் மனு அளித்தனர்.
12 Oct 2023 1:37 AM IST
124 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
ஆம்பூர் அருகே 124 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
12 Oct 2023 1:34 AM IST
8 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றுஆய்வு செய்த கலெக்டர்
வாணியம்பாடி அருகே நெக்னாமலை கிராமத்திற்கு 8 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று சாலை அமைப்பது குறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.
12 Oct 2023 1:30 AM IST
மனைவியின் கண் முன்னே தொழிலாளி வெட்டிக்கொலை
திருப்பத்தூர் அருகே மனைவியின் கண் எதிரே தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
12 Oct 2023 1:26 AM IST
தலைமை ஆசிரியைக்கு ஆதரவாகமாணவிகள் போராட்டம்
ஜோலார்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியைக்கு ஆதரவாகவும், தவறான புகார் கொடுத்த பெற்றோரை கண்டித்தும் மாணவிகள் நேற்று பள்ளியின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
12 Oct 2023 1:24 AM IST
ஆட்டை காப்பாற்ற கிணற்றில் குதித்த தொழிலாளி சாவு
ஆட்டை காப்பாற்ற கிணற்றில் குதித்த தொழிலாளி நீரில் மூழ்கி இறந்தார்.
12 Oct 2023 1:21 AM IST









