திருப்பத்தூர்

ரூ.13 லட்சத்தில் அங்கன்வாடி கட்டிடம்
விண்ணமங்கலம் ஊராட்சியில் ரூ.13 லட்சத்தில் அங்கன்வாடி கட்டிடம் கட்ட பூமி பூஜை நடந்தது.
12 Oct 2023 1:18 AM IST
ரூ.8 கோடியில் மாவட்ட அளவிலான நவீன விளையாட்டு மைதானம்
ரூ.8 கோடியில் மாவட்ட அளவிலான நவீன விளையாட்டு மைதானம்
12 Oct 2023 1:15 AM IST
மாட்டுத்தொழுவமாக மாறிய ரேஷன் கடை
ஆம்பூர் அருகே ரேஷந் கடை மாட்டுத்தொழுவமாக மாறி காட்சியளிக்கிறது.
12 Oct 2023 1:12 AM IST
மின்சார விபத்துகளில் இருந்து தற்காத்து கொள்ளும் வழிமுறைகள்
வடகிழக்கு பருவமழை காலத்தில் மின்சார விபத்துகளில் இருந்து பொதுமக்கள் தற்காத்து கொள்ளும் வழிமுறைகள் குறித்து மின்வாரியத்துறை அதகாரிகள் விழிப்புணர்வு...
11 Oct 2023 12:23 AM IST
பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்
நாட்டறம்பள்ளி பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
11 Oct 2023 12:16 AM IST
கபடி போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு
கபடி போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள் பாராட்டப்பட்டனர்.
11 Oct 2023 12:12 AM IST
அண்ணா பிறந்த நாள் சைக்கிள் போட்டி:14-ந்தேதி நடக்கிறது
திருப்பத்தூரில் அண்ணா பிறந்த நாள் சைக்கிள் போட்டி 14-ந்தேதி நடக்கிறது
11 Oct 2023 12:07 AM IST
அனுமதியின்றி கழிவுநீர் அகற்றும் பணியில் ஈடுபட்ட வாகனம் பறிமுதல்
ஜோலார்பேட்டை நகராட்சி பகுதியில் அனுமதியின்றி கழிவுநீர் அகற்றும் பணியில் ஈடுபட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
11 Oct 2023 12:02 AM IST
கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் மீட்பு
நாட்டறம்பள்ளி அருகே கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமானை தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டனர்.
10 Oct 2023 11:58 PM IST
காவல்துறை சார்பில் குற்றத்தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்
ஆலங்காயம் அருகே நிம்மியம்பட்டு கிராமத்தில் காவல்துறை சார்பில் குற்றத்தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
10 Oct 2023 11:53 PM IST
மோட்டார் சைக்கிள் மீது மினிலாரி மோதி தொழிலாளி பலி
ஆம்பூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது மினிலாரி மோதி தொழிலாளி பலியானார்.
10 Oct 2023 11:47 PM IST
விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூரில் விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
10 Oct 2023 11:40 PM IST









