திருப்பத்தூர்

தி.மு.க. செயற்குழு கூட்டம்

தி.மு.க. செயற்குழு கூட்டம்

திருப்பத்தூா் மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் ஜோலார்பேட்டையில் நடந்தது.
8 Oct 2023 11:17 PM IST
சாராயம் காய்ச்சப்படும் மலைப்பகுதியில்போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

சாராயம் காய்ச்சப்படும் மலைப்பகுதியில்போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

வாணியம்பாடி அருகே சாராயம் காய்ச்சப்படும் மலைப்பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆர்பர்ட் ஜான் ஆய்வு செய்தார்.
8 Oct 2023 11:14 PM IST
பெண் இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

பெண் இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

முறையாக விசாரணை செய்யாத பெண் இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
8 Oct 2023 11:10 PM IST
சாலை, மேம்பால பணிகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஆய்வு

சாலை, மேம்பால பணிகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெறும் சாலை, மேம்பால பணிகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஆய்வு செய்தார்.
8 Oct 2023 10:58 PM IST
வாணியம்பாடியை சேர்ந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்

வாணியம்பாடியை சேர்ந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்

ஓசூர் அருகே நடந்த பட்டாசு விபத்தில் இறந்த வாணியம்பாடியை சேர்ந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண உதவியை அமைச்சர்கள் வழங்கினர்.
8 Oct 2023 10:54 PM IST
நீச்சல் பழகசென்ற வாலிபர் கிணற்றில் மூழ்கி பலி

நீச்சல் பழகசென்ற வாலிபர் கிணற்றில் மூழ்கி பலி

ஜோலார்பேட்டை அருகே நீச்சல் பழகசென்ற வாலிபர் கிணற்றில் மூழ்கி பலியானார்.
8 Oct 2023 10:50 PM IST
மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.3 லட்சம் திருட்டு

மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.3 லட்சம் திருட்டு

வாணியம்பாடியில் அரிசி வியாபாரி மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.3 லட்சத்ைத மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.
8 Oct 2023 10:47 PM IST
9 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

9 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

ஆம்பூர் அருகே 9 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.
8 Oct 2023 10:43 PM IST
விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

தேசிய வன உயிரின வார விழாவினையொட்டி விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தொடங்கி வைத்தார்.
8 Oct 2023 5:48 PM IST
விவசாயிகளுக்கு மானிய விலையில் பாரம்பரிய நெல் விதைகள்

விவசாயிகளுக்கு மானிய விலையில் பாரம்பரிய நெல் விதைகள்

விவசாயிகளுக்கு மானிய விலையில் பாரம்பரிய நெல் விதைகள் வழங்கப்படுவதாக இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
8 Oct 2023 5:43 PM IST
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கர்ப்பம் ஆக்கியவர்கள் மீது போலீசில் புகார்

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கர்ப்பம் ஆக்கியவர்கள் மீது போலீசில் புகார்

வாணியம்பாடி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கர்ப்பம் ஆக்கியவர்கள் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. இதனால், விசாரணைக்கு பயந்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
8 Oct 2023 12:24 AM IST
டாக்டர் சீட் வாங்கி தருவதாக ரூ.15 லட்சம் மோசடி

டாக்டர் சீட் வாங்கி தருவதாக ரூ.15 லட்சம் மோசடி

டாக்டர் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.15 லட்சம் மோசடி செய்த கர்நாடக மாநில பெண்கள் உள்பட 4 பேர் மீது ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 Oct 2023 12:23 AM IST