திருப்பத்தூர்

கஞ்சா செடி வளர்த்த தொழிலாளி கைது
ஜோலார்பேட்டை அருகே கஞ்சா செடி வளர்த்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
8 Oct 2023 12:21 AM IST
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கான இடம்
நாட்டறம்பள்ளி பகுதியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கான இடத்தை மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்தாா்.
8 Oct 2023 12:18 AM IST
சாராயம் காய்ச்சினால் கடும் நடவடிக்கை
திருப்பத்தூர் மாவட்டத்தில் சாராயம் காய்ச்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்தார்.
8 Oct 2023 12:16 AM IST
காய்கறி கடை, குடியிருப்பு பகுதியில் நுழைந்த சாரை பாம்புகள் பிடிபட்டன
ஜோலார்பேட்டை அருகே காய்கறி கடை, குடியிருப்பு பகுதியில் நுழைந்த சாரை பாம்புகள் பிடிபட்டன.
8 Oct 2023 12:14 AM IST
ஆட்டோ கவிழ்ந்து பெண் சாவு
ஆம்பூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து பெண் பரிதாபமாக இறந்தார்.
8 Oct 2023 12:12 AM IST
போலீசாரை மிரட்ட பிளேடால் கையை அறுத்துக் கொண்ட வாலிபர்
லாரி டிரைவரிடம் பணம்பறிக்க முயன்று சிக்கிய வாலிபர் சிறைக்கு செல்ல பயந்து போலீசாரை மிரட்ட பிளேடால் கையை அறுத்துக் கொண்டார். அவரை போலீசார் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
8 Oct 2023 12:10 AM IST
கூலி தொழிலாளிக்கு சரமாரி கத்திவெட்டு
ஆம்பூர் அருகே கூலி தொழிலாளிக்கு சரமாரி கத்தியால் வெட்டிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
8 Oct 2023 12:08 AM IST
214 பேருக்கு பணி நியமன ஆணை
திருப்பத்தூரில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் 214 பேருக்கு பணி நியமன ஆணையை கலெக்டர், எம்.எல்.ஏ. வழங்கினர்
8 Oct 2023 12:07 AM IST
14 வயது சிறுமியை காதல் திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர்
நாட்டறம்பள்ளி அருகே 14 வயது சிறுமியை காதல் திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
8 Oct 2023 12:04 AM IST
பதவி பிரமாணம் செய்துவைக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்ணுக்கு பதவி பிரமாணம் செய்துவைக்காததை கண்டித்து விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
7 Oct 2023 12:15 AM IST
ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
திருப்பத்தூர் தாலுகா போலீஸ் நிலையம் அருகே ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
7 Oct 2023 12:11 AM IST
ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.1 லட்சம் திருட்டு
ஜோலார்பேட்டை அருகே ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.1 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
7 Oct 2023 12:08 AM IST









