திருப்பத்தூர்

மகளிர் உரிமைத்தொகை இந்தியாவிலேயே முதன்மையான திட்டமாக இருக்கும்-அமைச்சர் எ.வ.வேலு பெருமிதம்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் இந்தியாவிலேயே முதன்மையான திட்டமாக இருக்கும் என அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
16 Sept 2023 12:20 AM IST
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த 2 பெண்களிடம் ரூ.34 ஆயிரம் திருட்டு
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த 2 பெண்களிடம் ரூ.34 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
16 Sept 2023 12:15 AM IST
ரூ.3¾ லட்சத்தில் புதிய பேவர்பிளாக் சாலை
ஜோலார்பேட்டை அருகே ரூ.3¾ லட்சத்தில் புதிய பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணி தொடங்கியது.
15 Sept 2023 12:36 AM IST
ஏரியில் செத்து மிதந்த மீன்கள்
ஏலகிரி ஊராட்சி ஏரியில் மீன்கள் செத்து மிதந்தன.
15 Sept 2023 12:31 AM IST
ஆதர்ஷ் பள்ளி மாணவர்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்
வாணியம்பாடியில் ஆதர்ஷ் பள்ளி மாணவர்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
15 Sept 2023 12:28 AM IST
கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம்
கந்திலியில் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம் நடைபெற்றது.
15 Sept 2023 12:25 AM IST
மாற்றுத்திறனாளிக்கு ஒரு வருடம் சிறைத் தண்டனை
விவசாயி கொலை வழக்கில் மாற்றுத்திறனாளிக்கு ஒரு வருடம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
15 Sept 2023 12:21 AM IST
நில அளவை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூரில் நில அளவை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
15 Sept 2023 12:16 AM IST
வீட்டின் மீது நாட்டுவெடி வீசிய வழக்கில் சென்னையை சேர்ந்த 2 பேர் கைது
வாணியம்பாடியில் வீட்டின் மீது நாட்டு வெடி வீசிய வழக்கில் சென்னையை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
15 Sept 2023 12:13 AM IST
இஸ்ரோ செயற்கைக்கோள் அறிவியல் கண்காட்சி
ஜோலார்பேட்டையில் இஸ்ரோ செயற்கைக்கோள் அறிவியல் கண்காட்சியை கலெக்டர் தொடங்கிவைத்தார்.
14 Sept 2023 11:55 PM IST
முதல் மரியாதை செய்வதில் மோதல்; கோவில் திருவிழா பாதியில் நிறுத்தம்
ஆம்பூர் அருகே யார் முதல் மரியாதை செய்வது? என்பதில் ஏற்பட்ட மோதலால் கோவில் திருவிழா பாதியில் நிறுத்தப்பட்டது.
14 Sept 2023 11:50 PM IST
ஆந்திர மாநில பெண் நடன கலைஞர் தூக்குப்போட்டு தற்கொலை
ஏலகிரி மலையில் சுற்றுலா வந்த ஆந்திர மாநில பெண் நடன கலைஞர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
13 Sept 2023 11:49 PM IST









