திருப்பத்தூர்

மோட்டார் சைக்கிளில் புகுந்த பாம்பு
நாட்டறம்பள்ளியில் மோட்டார் சைக்கிளில் புகுந்த பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது.
1 Sept 2023 11:17 PM IST
ரேஷன் அரிசி கடத்திய சிறுவன் உள்பட 3 பேர் கைது
கந்திலி அருகே ரேஷன் அரிசி கடத்திய சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 Sept 2023 11:09 PM IST
தமிழ்நாடு அரசு அனைத்துறை ஓய்வூதியர் சங்க கூட்டம்
திருப்பத்தூரில் தமிழ்நாடு அரசு அனைத்துறை ஓய்வூதியர் சங்க கூட்டம் நடைபெற்றது.
31 Aug 2023 11:32 PM IST
போராட்டத்தில் ஈடுபட முயன்ற பா.ஜ.க., பா.ம.க.வினர் கைது
ஆம்பூரில் மதுக்கடைகளை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட முயன்ற பா.ஜ.க., பா.ம.க.வினர் கைது செய்யப்பட்டனர்.
31 Aug 2023 11:30 PM IST
ஒரே நாளில் 3 பாம்புகள் பிடிபட்டன
நாட்டறம்பள்ளி அருகே ஒரே நாளில் 3 பாம்புகள் பிடிபட்டன.
31 Aug 2023 11:26 PM IST
முதன்மை நகராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்
திருப்பத்தூரை முதன்மை நகராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என என நகராட்சி கூட்டத்தில் தலைவர் சங்கீதா வெங்கடேஷ் தெரிவித்தார்.
31 Aug 2023 11:22 PM IST
மகளிர் சுயஉதவிக்குழு தயாரிப்பு பொருட்களின் விற்பனை கண்காட்சி
திருப்பத்தூரில் மகளிர் சுயஉதவிக்குழு தயாரிப்பு பொருட்களின் விற்பனை கண்காட்சியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.
31 Aug 2023 11:19 PM IST
துக்க நிகழ்ச்சியில் மின்சாரம் தாக்கி 6 பேர் மயக்கம்
நாட்டறம்பள்ளி அருகே துக்க நிகழ்ச்சியில் இறந்தவரின் உடல் வைக்கப்பட்டிருந்த குளிர்சாதன பெட்டி அருகே அமர்ந்திருந்த 6 பேர் மின்சாரம் தாக்கி மயக்கம் அடைந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
31 Aug 2023 11:13 PM IST
சாராயம் பதுக்கி வைத்திருந்தவர் கைது
வாணியம்பாடி அருகே சாராயம் பதுக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
31 Aug 2023 11:10 PM IST
கழுத்தை நெரித்து பெண் கொலை
வாணியம்பாடி அருகே விறகு சேகரிக்க சென்ற பெண்ணை மர்ம நபர்கள் கழுத்தை நெரித்து கொலை செய்து, நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
31 Aug 2023 11:06 PM IST
சமையல் கியாஸ் விலை ரூ.200 குறைப்பு மக்கள் சுமை குறைப்பா? தேர்தல் எதிர்பார்ப்பா?
சமையல் கியாஸ் விலை ரூ.200 குறைப்பு மக்கள் சுமை குறைப்பா? தேர்தல் எதிர்பார்ப்பா? என்பது குறித்து இல்லத்தரசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
31 Aug 2023 12:47 AM IST










