திருவாரூர்
திருவாரூர் அரசு மருத்துவமனையில் பெண் நோயாளி மரணம்.. மின்தடை காரணமா?
மின்தடை காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் உள்ள வென்டிலேட்டர்கள் செயலிழந்ததில், அந்த நோயாளி உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
27 Nov 2023 1:47 PM ISTசாலையோர மரங்கள் பாதுகாக்கப்படுமா?
சாலையோர மரங்கள் பாதுகாக்கப்படுமா? என இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
27 Oct 2023 1:00 AM ISTநீடாமங்கலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு அரவைக்காக ஆயிரம் டன் நெல் அனுப்பி வைப்பு
நீடாமங்கலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு அரவைக்காக ஆயிரம் டன் நெல் அனுப்பி வைக்கப்பட்டது.
27 Oct 2023 1:00 AM ISTதிருவாரூரை வறட்சி மாவட்டமாக அறிவித்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும்-விவசாயிகள்
திருவாரூரை வறட்சி மாவட்டமாக அறிவித்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் முறையீடு செய்தனர்.
27 Oct 2023 12:45 AM ISTவேகத்தடை அமைக்க வேண்டும்வாகன ஓட்டிகள் கோரிக்கை
வேகத்தடை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
27 Oct 2023 12:45 AM ISTதாய் திட்டியதால் விஷம் குடித்து சிறுமி தற்கொலை
தாய் திட்டியதால் விஷம் குடித்து சிறுமி தற்கொலை செய்து கொண்டார்.
27 Oct 2023 12:45 AM ISTதண்ணீரின்றி கருகிய நெற்பயிர்களுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை
தண்ணீரின்றி கருகிய நெற்பயிர்களுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
27 Oct 2023 12:45 AM ISTஅறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த முதியவர் சாவு
அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த முதியவர் இறந்தார்.
27 Oct 2023 12:45 AM ISTராஜகோபாலசாமி கோவிலில் இயக்குனர் அட்லி தரிசனம்
ராஜகோபாலசாமி கோவிலில் இயக்குனர் அட்லி தரிசனம் செய்தார்.
27 Oct 2023 12:30 AM ISTகலை போட்டிகளால் மாணவர்களின் தனித்திறன் மேம்படும்- கலெக்டர் சாருஸ்ரீ
கலை போட்டிகளால் மாணவர்களின் தனித்திறன் மேம்படும் என கலெக்டர் சாருஸ்ரீ கூறினார்.
27 Oct 2023 12:30 AM ISTஆலங்குடியில் குருபகவான் கோவிலில் குருவார வழிபாடு
ஆலங்குடியில் குருபகவான் கோவிலில் குருவார வழிபாடு நடந்தது.
27 Oct 2023 12:15 AM ISTமதுக்கடையில் விற்பனையாளர் மீது தாக்குதல்
நீடாமங்கலம் அருகே மதுக்கடையில் விற்பனையாளர் மீது தாக்குதல் நடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
26 Oct 2023 12:45 AM IST