தூத்துக்குடி

சேவை குறைபாடு: நுகர்வோருக்கு நிதி நிறுவனம் ரூ.50,422 வழங்க உத்தரவு
தூத்துக்குடி மாவட்டம் குரங்கனியைச் சேர்ந்த ஒருவர், தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார். தவணை தொகையினை தவறாமல் செலுத்தி கடன் பாக்கி தொகை முழுமையும் செலுத்தி முடித்துள்ளார்.
9 Nov 2025 4:22 AM IST
பாரதியார் மணிமண்டபத்தில் வந்தேமாதரம் 150ம் ஆண்டு நிறைவு விழா
பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம சீனிவாசன் பாரதியார் மணிமண்டபத்தில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
9 Nov 2025 4:00 AM IST
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்: மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி புகார்
தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கில் நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர்.
9 Nov 2025 3:49 AM IST
தூத்துக்குடி: மனைவியுடன் குடும்ப தகராறு; கணவர் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடி மீளவிட்டான், கக்கன்ஜி நகரைச் சேர்ந்த ஒருவர், பந்தல் போடும் தொழில் செய்து வந்தார்.
9 Nov 2025 1:59 AM IST
தூத்துக்குடியில் முன்விரோதத்தில் கொலை: 5 பேருக்கு ஆயுள் தண்டனை, 15 ஆயிரம் அபராதம்
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 23 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
9 Nov 2025 1:46 AM IST
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காவலர் பதவிகளுக்கு எழுத்து தேர்வு: 7,556 பேர் எழுத உள்ளனர்
காவலர் தேர்வு எழுத வருபவர்கள் தேர்வுக்கூட சீட்டுடன் கூடுதலாக அரசால் வழங்கப்பட்ட ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒரு அசலைக் கொண்டுவர வேண்டும்.
9 Nov 2025 1:24 AM IST
திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் பக்தர்கள் தங்க தடையில்லை - மாவட்ட எஸ்.பி. தகவல்
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ளது.
8 Nov 2025 5:59 PM IST
தூத்துக்குடியில் வாகனங்களின் கண்ணாடிகள் உடைப்பு: 2 பேர் கைது
தூத்துக்குடியில் நள்ளிரவில் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த 3 கார்கள், லோடு வேன் ஆகிய வாகனங்களின் கண்ணாடிகளை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தினர்.
8 Nov 2025 3:15 AM IST
தூத்துக்குடியில் அரசு பாலிடெக்னிக் மாணவர்கள் திடீர் தர்ணா போராட்டம்
தூத்துக்குடியில் விடுதி பழுதடைந்துள்ளதாக கூறி, அதை உடனடியாக சரி செய்ய வலியுறுத்தி எஸ்.எப்.ஐ. சார்பில் 30 மாணவர்கள் வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
8 Nov 2025 3:04 AM IST
தூத்துக்குடியில் எலக்ட்ரிக் பைக் நிறுவனம் நுகர்வோருக்கு ரூ.63 ஆயிரம் வழங்க உத்தரவு
தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தலைச் சேர்ந்த ஒருவர், கணேஷ் நகரிலுள்ள எலக்ட்ரிக் பைக் நிறுவனத்திடம் பைக் வாங்க அணுகியுள்ளார்.
8 Nov 2025 2:09 AM IST
தூத்துக்குடியில் வாலிபர் கொலை வழக்கில் நண்பர்கள் 2 பேர் கைது
தூத்துக்குடி சிலோன் காலனியை சேர்ந்த வாலிபரை, 2 பேர் பைக்கில் அழைத்துச் சென்று அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.
8 Nov 2025 1:56 AM IST
ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம் செய்ய இன்று சிறப்பு முகாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
மின்னணு ரேஷன் கார்டுகளுக்கு உரிய தவறுகளில் குடும்ப தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டி இருந்தால், முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்யப்படும்.
8 Nov 2025 1:18 AM IST









