தூத்துக்குடி

23ம் தேதி முதல் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்.பி. ஆய்வு
குலசேகரன்பட்டினத்தில் இந்த ஆண்டு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகின்ற 23.9.2025 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 3.10.2025 அன்று வரை நடைபெற உள்ளது.
14 Sept 2025 9:34 PM IST
தூத்துக்குடியில் போலீசாரை அவதூறாக பேசிய வாலிபர் உள்பட 2 பேர் கைது
தூத்துக்குடி முத்தையாபுரத்தைச் சேர்ந்த டிரைவரை சுந்தர்நகரை சேர்ந்த வாலிபர், எம்.சண்முகபுரம் விலக்கு அருகே வழிமறித்து பாட்டிலை உடைத்து கழுத்தை நோக்கி குத்த முயன்றுள்ளார்.
14 Sept 2025 9:05 PM IST
தூத்துக்குடி: காவலர் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கிய போலீசார்
ஏழை எளிய மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான புத்தகங்களை வழங்கிய முத்தையாபுரம் போலீசாரை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான், நகர ஏ.எஸ்.பி. மதன் ஆகியோர் பாராட்டினர்.
14 Sept 2025 7:56 PM IST
தாயுமானவர் திட்டம்: தூத்துக்குடியில் வீடுதேடி சென்ற ரேஷன் பொருட்கள்
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை அவர்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு சேர்க்கும் நோக்கில் 'தாயுமானவர் திட்டம்' கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி தொடங்கப்பட்டது.
14 Sept 2025 6:06 PM IST
தூத்துக்குடியில் தொழிற்சாலைகள் அதிகளவில் வருகிறது: கனிமொழி எம்.பி. பேச்சு
தூத்துக்குடியில் கிராமப்புற உட்கட்டமைப்பு மற்றும் பசுமை நிதியுதவிக்கான நபார்டின் ஆதரவு குறித்த பயிற்சி பட்டறை கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெற்றது.
14 Sept 2025 5:11 PM IST
தூத்துக்குடி: லாட்டரி விற்ற கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பகுதியில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதாக ஏரல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
14 Sept 2025 4:55 PM IST
தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: 3 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்ப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் மொத்தம் 4 ஆயிரத்து 260 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு அதில் 3 ஆயிரத்து 386 வழக்குகளுக்கு தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டது.
14 Sept 2025 4:05 PM IST
கோவில்பட்டி: ஒர்க்ஷாப்பில் நிறுத்தப்பட்ட கார் தீயில் கருகியது
கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவர், சாத்தூர் மெயின் ரோட்டில் நான்கு சக்கர வாகனம் பழுது பார்க்கும் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார்.
14 Sept 2025 3:59 PM IST
தூத்துக்குடி: பெண் தலைமை காவலரின் கணவரை அரிவாளால் தாக்கி வழிப்பறி
எட்டயபுரம் காவலர் குடியிருப்பை சேர்ந்த பெண் தலைமைக் காவலரின் கணவர், டிராக்டர் மூலம் கட்டுமானத் தொழிலுக்கு தண்ணீர் விநியோகம் செய்து வருகிறார்.
14 Sept 2025 3:43 PM IST
விடுமுறை தினம்: திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
முகூர்த்த தினம் என்பதால் இன்று கோவில் சண்முக விலாச மண்டபம் மற்றும் கோவில் முன் பகுதியில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன.
14 Sept 2025 2:03 PM IST
தூத்துக்குடியில் கெண்டை மீன் வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி: நாளை வரை முன்பதிவு செய்யலாம்
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி- ஆராய்ச்சி நிலையம் சார்பில் கெண்டை மீன் வளர்ப்பு மற்றும் இனப்பெருக்க தொழில்நுட்ப பயிற்சி செப்டம்பர் 15 முதல் 30 வரை அளிக்கப்பட உள்ளது.
13 Sept 2025 10:10 PM IST
தூத்துக்குடி: பைக் மீது லாரி மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு
தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் இளையரசனேந்தல் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி அவரது பைக் மீது மோதியது.
13 Sept 2025 9:58 PM IST









