தூத்துக்குடி

தூத்துக்குடியில் கெண்டை மீன் வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி: நாளை வரை முன்பதிவு செய்யலாம்
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி- ஆராய்ச்சி நிலையம் சார்பில் கெண்டை மீன் வளர்ப்பு மற்றும் இனப்பெருக்க தொழில்நுட்ப பயிற்சி செப்டம்பர் 15 முதல் 30 வரை அளிக்கப்பட உள்ளது.
13 Sept 2025 10:10 PM IST
தூத்துக்குடி: பைக் மீது லாரி மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு
தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் இளையரசனேந்தல் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி அவரது பைக் மீது மோதியது.
13 Sept 2025 9:58 PM IST
தூத்துக்குடியில் புதிய புறக்காவல் நிலையம்: எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் திறந்து வைத்தார்
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாதவன்நாயர் காலனி கடற்கரை பகுதியில் காவல்துறை சார்பாக புதிய புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
13 Sept 2025 7:56 PM IST
தூத்துக்குடியில் போலீசாரை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார், திருச்செந்தூர் சாலையில் ரோந்து பணிக்கு சென்றனர்.
13 Sept 2025 7:21 PM IST
தூத்துக்குடியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தாளமுத்துநகர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளார்.
13 Sept 2025 4:07 PM IST
தூத்துக்குடி: பண மோசடி வழக்கில் முன்னாள் கவுன்சிலருக்கு ஒரு ஆண்டு சிறை
முன்னாள் தூத்துக்குடி மாவட்ட கவுன்சிலரிடம் சாத்தான்குளம் அருகே உள்ள படுக்கப்பத்தைச் சேர்ந்த ஒருவர் வேலை செய்து வந்தார்.
13 Sept 2025 3:49 PM IST
தூத்துக்குடி: கோவிலில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடியில் சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த தம்பதிகளுக்கு சொந்தமான ஸ்ரீதர்மகுட்டி சாஸ்தா அய்யனார் பேச்சியம்மாள் கோயில் ஜார்ஜ் சாலையில் உள்ளது.
13 Sept 2025 2:51 PM IST
தூத்துக்குடியில் தேசிய கடல் சாகச விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது
தூத்துக்குடியில் தொடங்கிய தேசிய கடல் சாகச விளையாட்டுப் போட்டிகளில் பல்வேறு மாநிலங்களிலிருந்து சுமார் 200 பேர் பங்கேற்று விளையாடுகின்றனர்.
13 Sept 2025 2:43 PM IST
தூத்துக்குடியில் நாளை தேசிய மக்கள் நீதிமன்றம்: மாவட்ட நீதிபதி தகவல்
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நாளை மொத்தம் 15 அமர்வுகளாக தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.
12 Sept 2025 10:17 PM IST
தூத்துக்குடி: தவறவிட்ட நகைப்பையை உரியவரிடம் ஒப்படைத்த காவலருக்கு பாராட்டு
பேய்குளம் பகுதியில் இரவு ரோந்து பணியில் இருந்த காவலர் மாணிக்கராஜ் வியாபாரி தவறவிட்ட நகைப்பையை கண்டெடுத்து சாத்தான்குளம் டி.எஸ்.பி. ஆவுடையப்பனிடம் ஒப்படைத்தாா்.
12 Sept 2025 10:02 PM IST
ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம் செய்ய நாளை சிறப்பு முகாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம் செய்ய நாளை சிறப்பு முகாம், அந்தந்த வட்டங்களில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது.
12 Sept 2025 9:26 PM IST
தூத்துக்குடியில் 17ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்: மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு
கொம்பு காரநத்தம் துணை மின் நிலையத்தில் வருகிற 17ம்தேதி மாதாந்திர மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்று தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது.
12 Sept 2025 8:35 PM IST









