தூத்துக்குடி

பௌத்தர்கள் புனித பயணம்: அரசு நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்- தூத்துக்குடி கலெக்டர் தகவல்
நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.5,000 வரை நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் பௌத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
25 July 2025 7:32 PM IST
தூத்துக்குடியில் உடல் சிதைந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு: போலீஸ் விசாரணை
கயத்தாறு-கோவில்பட்டி நெடுஞ்சாலையில் ராஜாபுதுக்குடி கிராமம் அருகில் உடல் முழுவதும் சிதைந்த நிலையில் ஆண் சடலம் கிடந்தது.
25 July 2025 6:52 PM IST
தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் ஒரே நாளில் 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 81 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
25 July 2025 4:37 PM IST
நாளை பிரதமர் மோடி வருகை: தூத்துக்குடியில் வாகன போக்குவரத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு வருகை தரும் மிகமுக்கிய நபர்களின் வாகனங்களை தவிர மற்ற எந்த வாகனங்களுக்கும் தூத்துக்குடி விமான நிலையத்தின் உள்ளே செல்வதற்கு அனுமதி கிடையாது.
25 July 2025 4:04 PM IST
தூத்துக்குடியில் டீ வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடி, மடத்தூரைச் சேர்ந்த நபர் ஒருவர் சைக்கிள் மூலம் தெருத் தெருவாக டீ வியாபாரம் செய்து வந்தார்.
24 July 2025 10:17 PM IST
தூத்துக்குடி: நண்பர்களுடன் குளித்த வாலிபர் ஆற்றில் மூழ்கி சாவு
தூத்துக்குடியில் வாலிபர் ஒருவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆற்றங்கரை கிராமத்தில் உள்ள வைப்பாற்றில் இறங்கி குளித்தபோது திடீரென ஆழமான பகுதிக்கு சென்றார்.
24 July 2025 10:08 PM IST
தூத்துக்குடியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் சிவகாசியில் உள்ள பேப்பர் கம்பெனியில் வேலை செய்து வந்தார். அவர் கடந்த ஒரு வாரமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.
24 July 2025 9:52 PM IST
தூத்துக்குடியில் 7.8 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: மளிகை கடைக்காரர் கைது
ஆறுமுகநேரி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் மற்றும் போலீசார் ஆறுமுகநேரி, காணியாளர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
24 July 2025 8:15 PM IST
பனிமய மாதா கோவில் திருவிழா: தூத்துக்குடியில் போக்குவரத்து மாற்றம்
தூத்துக்குடி பனிமய மாதா கோவில் திருவிழாவையொட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு வடக்கே வாகனங்கள் செல்ல அனுமதியில்லை என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
24 July 2025 7:52 PM IST
அங்கன்வாடியில் கெட்டுப்போன முட்டை வழங்கினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் கீதாஜீவன் எச்சரிக்கை
தூத்துக்குடி அங்கன்வாடி மையத்தில், குழந்தைக்கு கெட்டுப்போன முட்டை வழங்கியது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
24 July 2025 7:04 PM IST
எடப்பாடி பழனிசாமி ஆகஸ்ட் 1ம்தேதி தூத்துக்குடி வருகை: பனிமய மாதா ஆலயத்தில் வழிபாடு செய்கிறார்
2026 சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்கிற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக எடப்பாடி பழனிசாமி ஆகஸ்ட் 1ம்தேதி தூத்துக்குடிக்கு வருகை தருகிறார்.
24 July 2025 6:49 PM IST
தூத்துக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 40, 46 மற்றும் 47-வது வார்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம் காரப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
24 July 2025 6:23 PM IST









