தூத்துக்குடி

ஆறுமுகநேரி சோமநாத சுவாமி கோவில் ஆனி உத்திர திருவிழா தொடங்கியது

ஆறுமுகநேரி சோமநாத சுவாமி கோவில் ஆனி உத்திர திருவிழா தொடங்கியது

ஆனி உத்திர திருவிழாவில் இன்று இரவு ஸ்ரீபெலி நாயகர் அஸ்திர தேவருடன் ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது.
22 Jun 2025 11:55 AM IST
தூத்துக்குடியில் 11.5 கிலோ கஞ்சா, கார் பறிமுதல்: 3 பேர் கைது

தூத்துக்குடியில் 11.5 கிலோ கஞ்சா, கார் பறிமுதல்: 3 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்துநகர், கோமஸ்புரம் சேதுபாதை ரோடு சந்திப்பு அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
21 Jun 2025 8:17 PM IST
தூத்துக்குடி: வாளி தண்ணீரில் மூழ்கி 1½ வயது குழந்தை சாவு

தூத்துக்குடி: வாளி தண்ணீரில் மூழ்கி 1½ வயது குழந்தை சாவு

தூத்துக்குடியில் ஒன்றரை வயது குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது அருகே இருந்த தண்ணீர் நிரப்பிய வாளிக்குள் எதிர்பாராத விதமாக விழுந்துள்ளது.
21 Jun 2025 7:22 PM IST
தூத்துக்குடியில் கண்மாயில் மூழ்கி பெண் சாவு

தூத்துக்குடியில் கண்மாயில் மூழ்கி பெண் சாவு

தூத்துக்குடி, மீளவிட்டான் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், தினசரி அதற்காக மாத்திரை சாப்பிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
21 Jun 2025 4:47 PM IST
தூத்துக்குடியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

ஆத்தூரைச் சேர்ந்த வாலிபருக்கும், குரும்பூரைச் சேர்ந்த பெண்ணுக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது.
20 Jun 2025 8:54 PM IST
தூத்துக்குடியில் தந்தையை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடியில் தந்தையை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடியில் தந்தையையும், தாயையும் ஆத்திரத்தில் மகன் கம்பால் தாக்கியபோது தந்தை உயிரிழந்தார்.
20 Jun 2025 8:42 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் நாளை மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் நாளை மின்தடை

கோவில்பட்டி துணைமின் நிலையம், திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட துணைமின் நிலையங்களில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
20 Jun 2025 6:44 PM IST
கோவில்பட்டியில் நகைகள் திருடிய 4 பேர் கைது: 16 ½ சவரன் தங்கம் பறிமுதல்

கோவில்பட்டியில் நகைகள் திருடிய 4 பேர் கைது: 16 ½ சவரன் தங்கம் பறிமுதல்

கோவில்பட்டி, இளையரசனேந்தல் சோதனை சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் அங்கு சந்தேகப்படும்படி இருசக்கர வாகனங்களில் வந்த நபர்களை நிறுத்தி விசாரணை செய்தனர்.
20 Jun 2025 6:29 PM IST
பொதுமக்களிடம் கனிவுடன் நடக்க வேண்டும்: எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் போலீசாருக்கு அறிவுரை

பொதுமக்களிடம் கனிவுடன் நடக்க வேண்டும்: எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் போலீசாருக்கு அறிவுரை

திருச்செந்தூர் காவல் நிலையத்தில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் இன்று வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்.
19 Jun 2025 8:44 PM IST
மூத்த குடிமக்கள் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்

மூத்த குடிமக்கள் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்

மூத்த குடிமக்களுக்கான கைப்பேசி செயலியில் அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல் இடம்பெற்றுள்ளதோடு குறைகள் தெரிவித்திடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
19 Jun 2025 8:16 PM IST
ஜூன் 19 முதல் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை: தூத்துக்குடி கலெக்டர் தகவல்

ஜூன் 19 முதல் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை: தூத்துக்குடி கலெக்டர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு இலவச உண்டி, உறைவிட வசதி உள்ளது.
19 Jun 2025 8:07 PM IST
விடுதியில் தங்கி படிக்க பி.சி., எம்.பி.சி. கல்லூரி மாணவர்கள் ஜூலை 15-க்குள் விண்ணப்பிக்கலாம்- தூத்துக்குடி கலெக்டர் தகவல்

விடுதியில் தங்கி படிக்க பி.சி., எம்.பி.சி. கல்லூரி மாணவர்கள் ஜூலை 15-க்குள் விண்ணப்பிக்கலாம்- தூத்துக்குடி கலெக்டர் தகவல்

தூத்துக்குடியில் கல்லூரி விடுதிகளில் சேர்வதற்கு மாணவர்கள் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகள் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
19 Jun 2025 5:18 PM IST