தூத்துக்குடி

விடுதியில் தங்கி படிக்க பி.சி., எம்.பி.சி. கல்லூரி மாணவர்கள் ஜூலை 15-க்குள் விண்ணப்பிக்கலாம்- தூத்துக்குடி கலெக்டர் தகவல்
தூத்துக்குடியில் கல்லூரி விடுதிகளில் சேர்வதற்கு மாணவர்கள் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகள் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
19 Jun 2025 5:18 PM IST
ஜூன் 30 வரை குறு சிறு, நடுத்தர, பெரிய தொழில்களுக்கான சிறப்பு கடன் முகாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் குறு சிறு, நடுத்தர மற்றும் பெரிய தொழில் பிரிவுகளுக்கு பல்வேறு சிறப்புத் திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.
19 Jun 2025 4:59 PM IST
தூத்துக்குடியில் 8.4 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 வாலிபர்கள் கைது
தூத்துக்குடி அம்பேத்கர்நகர் சந்திப்பு பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்தபோது அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
19 Jun 2025 2:29 PM IST
தூத்துக்குடியில் நில பிரச்சினையில் தம்பதிக்கு அரிவாள் வெட்டு: தந்தை, மகனுக்கு சிறை தண்டனை
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் நில பிரச்சினை காரணமாக கணவன், மனைவியை கை, கம்பு மற்றும் அரிவாளால் தாக்கிய தந்தை, மகனுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
18 Jun 2025 9:22 PM IST
தூத்துக்குடியில் நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்: கலெக்டர் தகவல்
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் அனைவரும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தமான குைறகளைத் தெரிவித்து பயன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 Jun 2025 6:58 PM IST
திருச்செந்தூர் கும்பாபிஷேகத்தில் தமிழில் முற்றோதல்: கோவில் நிர்வாகம் அறிவிப்பு
திருச்செந்தூர் முருகன் கோவிலில் கும்பாபிஷேக விழாவிற்காக ராஜகோபுரம் கீழ்பகுதியில் பிரமாண்ட யாகசாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
18 Jun 2025 5:17 PM IST
பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் நாளை மின் தடை
தூத்துக்குடி பீச் ரோடு துணை மின் நிலையத்தில் நாளை மின்வாரிய பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.
18 Jun 2025 3:34 PM IST
தூத்துக்குடி போலீசாருக்கு டி.ஜி.பி. பாராட்டு: எஸ்.பி. வாழ்த்து
தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி.யிடம் பாராட்டுச் சான்றிதழ் பெற்ற தனிப்படை போலீசாரை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் எஸ்.பி. அலுவலகத்தில் வைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
17 Jun 2025 7:08 PM IST
விடுமுறை தினம்: திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.
15 Jun 2025 5:26 PM IST
தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி பெண் பலி
ஆறுமுகநேரி ரெயில்வே கேட் அருகிலுள்ள பெருமாள்புரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ரெயில்வே தண்டவாளத்தை கடந்து தனது மகள்களின் வீடுகளுக்கு செல்ல முயன்றார்.
15 Jun 2025 1:16 PM IST
பைக் மீது லாரி மோதி கைக்குழந்தை உள்பட 3 பேர் படுகாயம்: கிராம மக்கள் சாலைமறியல்
அக்கா, தம்பி, கைக்குழந்தை ஆகிய 3 பேரும் ஆத்திகுளம்- மானங்காத்தான் சாலையில் சென்றபோது, அந்த வழியாக சென்ற லாரி எதிர்பாராதவிதமாக அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளின் மீது மோதியது.
15 Jun 2025 12:56 PM IST
தூத்துக்குடியில் அட்வான்ஸ்டு சி.என்.சி. பயிற்சி: கலெக்டர் சான்றிதழ் வழங்கல்
அட்வான்ஸ்டு சி.என்.சி. பயிற்சி பெற்ற பயிற்றுநர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உற்பத்தி செய்த இயந்திர பணிப்பொருட்களை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் பார்வையிட்டார்.
15 Jun 2025 9:19 AM IST









