தூத்துக்குடி

தூத்துக்குடியில் 24ம்தேதி திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்: கலெக்டர் தகவல்
அடையாள அட்டை பெறுதல், ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம், ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவை பெறும் வகையில் இந்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
15 Jun 2025 8:16 AM IST
தூத்துக்குடியில் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம்
ஆயுதப்படை வளாகத்தில் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, கொழுப்பின் அளவு போன்ற பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றது.
15 Jun 2025 7:43 AM IST
தூத்துக்குடி மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை
தூத்துக்குடி மாவட்ட மீனவா்கள் மறுஅறிவிப்பு வரும்வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
14 Jun 2025 1:42 PM IST
லஞ்சம் கேட்டு மிரட்டியதாக புகார்: டி.எஸ்.பி. உள்பட 3 போ் மீது வழக்குப்பதிவு
புளியம்பட்டியைச் சேர்ந்த லாரி உரிமையாளா் மகாராஜன் என்பவருக்கு சொந்தமான லாரியில் சரள் மண் ஏற்றிச் சென்றவா்களை மருதன்வாழ்வு பகுதியில் போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
14 Jun 2025 1:33 PM IST
தூத்துக்குடியில் மதுபான கடையில் திருட்டு: வாலிபர் கைது
தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த வாலிபர் மதுபான கடையில் பணத்தை திருடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
14 Jun 2025 1:27 PM IST
தூத்துக்குடியில் ரத்த தான விழிப்புணர்வு பேரணி: அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நடந்த விழாவில் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார்.
14 Jun 2025 1:11 PM IST
கிராமப்புற இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி: கலெக்டர் இளம்பகவத் தகவல்
பிளம்பிங், தச்சுபயிற்சி, இருசக்கர வாகன பழுதுநீக்குதல் உள்ளிட்ட 64 வகையான சுய வேலைவாய்ப்பு பயிற்சிகள் எவ்வித கட்டணமும் இல்லாமல் கிராமப்புற இளைஞர்களுக்கு வழங்கப்படுகிறது.
14 Jun 2025 9:05 AM IST
திருச்செந்தூர்: வீட்டுப்பாடம் எழுதாததை ஆசிரியை கண்டித்ததால் பள்ளி மாடியில் இருந்து குதித்த மாணவன்
வீட்டுப்பாடம் எழுதாமல் வந்ததை ஆசிரியை கண்டித்ததால் மனமுடைந்த மாணவன் மாடியில் இருந்து குதித்ததில் படுகாயம் அடைந்தான்.
14 Jun 2025 8:55 AM IST
கொலை வழக்கில் 3 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை
திருச்செந்தூர் அமலிநகர் பகுதியைச் சேர்ந்த வாலிபரை கடந்த 2014ம் ஆண்டு அமலிநகர் மையவாடியில் வைத்து 3 பேர் கொலை செய்து புதைத்தனர்.
14 Jun 2025 7:16 AM IST
வீடுகளில் பூட்டை உடைத்து நகை கொள்ளை: 4 பேர் கைது
போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேரிடமிருந்து ரூ.8 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 35 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் பணம் மற்றும் ஒரு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
14 Jun 2025 7:00 AM IST
இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் முதிர்வு தொகை பெற விண்ணப்பிக்கலாம்
இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட பயனாளிகள் மாவட்ட சமூகநல அலுவலகத்திலோ அந்தந்த பகுதியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்திலோ விண்ணப்பித்து முதிர்வு தொகை பெறலாம்.
13 Jun 2025 1:11 PM IST
ரேஷன் கார்டுகளில் திருத்தம் செய்ய நாளை சிறப்பு முகாம்: கலெக்டர் தகவல்
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஜூன் மாதத்திற்கான சிறப்பு முகாம் நாளை அந்தந்த வட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது என்று தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
13 Jun 2025 12:45 PM IST









