திருப்பூர்

திருப்பூர் திருநீலகண்டபுரம் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.
திருப்பூர் திருநீலகண்டபுரம் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.
9 July 2023 6:03 PM IST
ஆடல்-பாடல் கொண்டாட்டத்துடன் களைகட்டிய 'மகிழ்ச்சியான ஞாயிறு'
திருப்பூரில் ஆடல்-பாடல் கொண்டாட்டத்துடன் களைகட்டிய 'மகிழ்ச்சியான ஞாயிறு' நிகழ்ச்சியில் பொதுமக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
9 July 2023 6:00 PM IST
மெழுகுவர்த்தி ஏந்தி கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனை
மணிப்பூர் மாநிலத்திற்காக திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள புனித கத்தரீனம்மாள் ஆலயத்தில் நேற்று காலை மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
9 July 2023 5:57 PM IST
சாலை வசதி இல்லாமல் தவிக்கும் பொதுமக்கள்
உடுமலை ஒன்றியம் பெரியகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சாலை வசதி இன்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
9 July 2023 5:52 PM IST
சிறப்பு மக்கள் நீதிமன்றம்
காங்கயம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
8 July 2023 10:30 PM IST
138 வழக்குகள் ரூ.4¼ கோடிக்கு சமரச தீர்வு
தாராபுரம் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 138 வழக்குகள் ரூ.4¼ கோடிக்கு சமரச தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் 235 பேர் பயனடைந்தனர்.
8 July 2023 10:28 PM IST
கிணற்றுப்பாசனம் மூலம் மிளகாய் சாகுபடி
குடிமங்கலம் பகுதியில் கிணற்று பாசனம் மூலம் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
8 July 2023 10:25 PM IST
நள்ளிரவில் விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள் அட்டகாசம்
திருமூர்த்திமலை அருகே நள்ளிரவில் விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள் மாமரங்கள் மற்றும் தென்னை மரங்களை உடைத்து சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனையடைந்தனர்.
8 July 2023 10:23 PM IST
64 வழக்குகள் ரூ.52¼ லட்சத்துக்கு தீர்வு
உடுமலையில் நடந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 64 வழக்குகள் ரூ.52 லட்சத்து 38 ஆயிரத்து 830-க்கு தீர்வு காணப்பட்டது.
8 July 2023 9:52 PM IST
நான்கு வழிச்சாலையில் மோட்டார்சைக்கிளில் பறக்கும் இளைஞர்கள்
உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் நான்கு வழிச்சாலையில் மோட்டார் சைக்கிள் பந்தயம் நடத்தி இளைஞர்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
8 July 2023 9:48 PM IST
439 வழக்குகள் ரூ.16¾ கோடியில் சமரச தீர்வு
திருப்பூர் மாவட்ட கோர்ட்டுகளில் நடந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 439 வழக்குகள் ரூ.16¾ கோடிக்கு சமரச தீர்வு காணப்பட்டது. இதில் விபத்தில் காலை இழந்த வாலிபருக்கு ரூ.52½ லட்சம் இழப்பீடு பெற ஆணை வழங்கப்பட்டது.
8 July 2023 9:35 PM IST










