திருப்பூர்

மண்பாண்ட கலைஞருக்கு அண்ணாமலை வாழ்த்து
பூளவாடியை சேர்ந்த மண்பாண்ட கலைஞர் ரஞ்சித் குறித்து அறிந்து அவரை சந்தித்து அண்ணாமலை பாராட்டு தெரிவித்தார்
10 July 2023 10:09 PM IST
மண்வெட்டியால் தாக்கி டிரைவரை கொன்ற மகன்
ஊத்துக்குளி அருகே குடிபோதையில் தகராறு செய்த டிரைவரை அவருடைய மகன் மண்வெட்டியால் அடித்துகொலை செய்தார். இந்த கொலை தொடர்பாக மகன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
10 July 2023 10:05 PM IST
தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது.
10 July 2023 10:03 PM IST
ஊர்க்காவல் படைவீரர் உள்பட 2 பேர் பலி
காங்கயம் அருகே மோட்டார்சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் ஊர்க்காவல் படை வீரர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
9 July 2023 10:20 PM IST
தகுதியான பயனாளிகளை விட்டுவிடக்கூடாது
குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கும் திட்டத்தில் தகுதியான பயனாளிகளை விட்டுவிடக்கூடாது என்று தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
9 July 2023 9:31 PM IST
பேன்சி கடையின் பூட்டை உடைத்து பொருட்கள் திருட்டு
பல்லடம் பகுதியில் பேன்சி கடையின் பூட்டை உடைத்து பொருட்கள் திருடப்பட்டு உள்ளது.
9 July 2023 7:22 PM IST
ரூ.79ஆயிரத்துக்கு காங்கயம் இன மயிலை பசு விற்பனை
பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ.79 ஆயிரத்துக்கு காங்கயம் இன செவலை காளை கன்றுடன் மயிலை பசுமாடு விற்பனை செய்யப்பட்டது.
9 July 2023 7:20 PM IST
நான் முதல்வன் திட்டத்தில் மாணவர் சேர்க்கை
நான் முதல்வன் திட்டத்தின் மூலம்பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்குப் பல்வேறு இளநிலைப் பாடப்பிரிவுகளில் நேரடி மாணவர் சேர்க்கை வழங்கப்பட்டு உள்ளது.
9 July 2023 7:18 PM IST
குண்டும், குழியுமான காவிலிபாளையம்-கணியாம்பூண்டி சாலை
காவிலிபாளையம்-கணியாம்பூண்டி சாலை குண்டும்,குழியுமாக காட்சி அளிக்கிறது.
9 July 2023 6:30 PM IST
கூட்டாற்றில் உயர்மட்ட பாலம் கட்டப்படுமா?
உடுமலை அருகே அமராவதி வனப்பகுதியில் உள்ள கூட்டாற்றில் உயர்மட்ட பாலம் கட்டப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் மலைவாழ் மக்கள் உள்ளனர்.
9 July 2023 6:27 PM IST
சின்னவெங்காயம் கிலோ ரூ.140-க்கு விற்பனை
வெள்ளகோவிலில் சின்னவெங்காயம் கிலோ ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்டது.
9 July 2023 6:16 PM IST
சின்னவெங்காயம் நடவு பணி தீவிரம்
சின்ன வெங்காயம் விலை உச்சம் தொட்ட நிலையில் குடிமங்கலம் பகுதியில் சின்ன வெங்காயம் நடவு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது
9 July 2023 6:12 PM IST









