திருப்பூர்

சுழலும் சொல்லரங்கம் நிகழ்ச்சியில் திரளானோர் பங்கேற்க வேண்டும்
திருப்பூரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் சுழலும் சொல்லரங்கம் நிகழ்ச்சியில் திரளானவர்கள் பங்கேற்க வேண்டும் என்று தி.மு.க. தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன் அழைப்பு விடுத்துள்ளார்.
8 July 2023 9:33 PM IST
கனிமவள கடத்தலை தடுக்க ஆய்வுக்கூட்டம்
உடுமலை தாலுகா அலுவலகத்தில் கனிமவள கடத்தலை தடுக்க ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
8 July 2023 9:30 PM IST
உடுமலை, மடத்துக்குளத்தில் நிலவும் குளிர்ந்த வானிலை
உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் குளிர்ந்த வானிலை நிலவி வரும் நிலையில் சாரல் மழையால் நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.சாரல் மழைதமிழ்நாடு முழுவதும்...
8 July 2023 9:29 PM IST
தன்னிடம் உள்ளதை பிறருடன் பகிர்வேன் என்ற துறவு மனப்பான்மையை பிரதிபலிக்கிறது
காவிநிறம் என்பது ஒரு இயக்கத்தை சேர்ந்தது அல்ல, தன்னிடம் உள்ளதை பிறருடன் பகிர்வேன் என்ற துறவு மனப்பான்மையை பிரதிபலிக்கிறது. என்று ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.
8 July 2023 9:27 PM IST
அரசு வழங்கும் மாதம் ரூ.1000 எங்களுக்கு கிடைக்குமா?
தமிழ்நாடு அரசு வழங்கும் மாதம் ரூ 1000 மகளிர் உரிமைத் தொகை தங்களுக்கு கிடைக்குமா என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் ரேஷன் கடைகளுக்கு பெண்கள் படையெடுத்து வருகின்றனர்.
8 July 2023 9:24 PM IST
திருப்பூரில் 100 அரங்குகளுடன் தொடங்கிய 'பில்ட் எக்ஸ்போ'-23 கண்காட்சியை மேயர் தினேஷ்குமார் திறந்து வைத்தார்.
திருப்பூரில் 100 அரங்குகளுடன் தொடங்கிய 'பில்ட் எக்ஸ்போ'-23 கண்காட்சியை மேயர் தினேஷ்குமார் திறந்து வைத்தார்.
7 July 2023 10:08 PM IST
சாயத்தொழிற்சாலை பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து
திருப்பூர் ஆண்டிபாளையத்தில் சாயத்தொழிற்சாலை பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அப்போது தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்ததால் உயிர் தப்பினர்.
7 July 2023 10:02 PM IST
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியங்களில் ரூ.24¼ கோடியில் சாலை மேம்பாட்டு பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியங்களில் ரூ.24¼ கோடியில் சாலை மேம்பாட்டு பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
7 July 2023 9:58 PM IST
தமிழகத்தில் இருந்து 3 கவர்னர்களை நியமித்துபெருமை சேர்த்தவர் பிரதமர் மோடி
3 கவர்னர்ளை நியமித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர் பிரதமர் மோடி என்று திருப்பூரில் நடைபெற்ற பாராட்டு விழாவில் ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பெருமிதத்துடன் கூறினார்.
7 July 2023 9:55 PM IST
பராமரிப்பில்லாமல் இயக்கப்படும் வாகனங்களால் விபத்து அபாயம்
மடத்துக்குளம் பகுதியில் பராமரிப்பில்லாத நிலையில் ஆபத்தான முறையில் இயக்கப்படும் வாகனங்களால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
7 July 2023 6:10 PM IST
வேளாண் தொழில் நுட்பங்கள் விழிப்புணர்வு
தெருக் கூத்துக்கள் மூலம் வேளாண் தொழில் நுட்பங்கள் விழிப்புணர்வு எற்படுத்தப்பட்டது.
7 July 2023 6:08 PM IST
ரெயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்கப்படுமா?
மடத்துக்குளம்-குமரலிங்கம் சாலையில் அமைந்துள்ள ரெயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
7 July 2023 6:06 PM IST









