திருப்பூர்

திருமணமான 5 மாதத்தில் காதல் கணவன் மீது புதுப்பெண் போலீசில் புகார்
பல்லடம் அருகே வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாக திருமணமான 5 மாதத்தில் காதல் கணவர் மீது புதுப்பெண் போலீசில் புகார் செய்துள்ளார். மேலும் வீட்டில் உள்ளவர்கள் தாக்குவதாக கூறி ஓடிவந்து அவசர உதவி எண் 100-ஐ அழைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
7 July 2023 6:04 PM IST
தீப்பிடித்து எரிந்த கண்டெய்னர் லாரி
ஊத்துக்குளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான நூல்கள் கருகி சாம்பல் ஆனது.
7 July 2023 6:02 PM IST
6 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் 6 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடந்தது.
7 July 2023 6:00 PM IST
கஞ்சா வைத்திருந்த பீகார் வாலிபர் கைது
கஞ்சா வைத்திருந்த பீகார் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
7 July 2023 5:53 PM IST
அக்னி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
சேவூர் அருகே முறியாண்டம்பாளையம் ஊராட்சி, சூரிபாளையத்தில் அக்னி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.
7 July 2023 5:50 PM IST
கன்னிவாடி சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்
வரத்து அதிகமானதால் கன்னிவாடி சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தமானது.
7 July 2023 5:48 PM IST
வேகத் தடை அமைக்க கோரி சாலை மறியல்.
பல்லடம் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேகத் தடை அமைக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டு உள்ளனர்.
7 July 2023 5:45 PM IST
நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
தாராபுரம் அருகே விபத்தில் இறந்த பெண்ணின் கணவருக்கு உரிய நஷ்ட ஈட்டு தொகை வழங்காததால் அரசு பஸ்சை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
6 July 2023 10:56 PM IST
மூலனூர் அருகே குடும்ப தகராறில் 4 வயது சிறுவனை கொலை செய்து தாய்-பாட்டி தற்கொலை
மூலனூர் அருகே குடும்ப தகராறில் 4 வயது சிறுவனை கொலை செய்து தாய்-பாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
6 July 2023 10:52 PM IST
ஏறுமுகத்தில் காய்கறி, மளிகைப்பொருட்கள்
காய்கறி மற்றும் மளிகைப்பொருட்களின் விலை தொடர்ந்து எறுமுகத்தில் உள்ளது.
6 July 2023 10:50 PM IST
8-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
திருப்பூரில் 8-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டான்.
6 July 2023 10:48 PM IST
25 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த கட்டிட தொழிலாளி உயிரிழப்பு
முத்தூரில் 25 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
6 July 2023 7:22 PM IST









