திருப்பூர்

கரும்பு தோட்டத்தில் தீ
முத்தூர் அருகே கரும்பு தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கரும்புகள் எரிந்து நாசமானது.
29 Jun 2023 11:06 PM IST
சாய ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டம் நடத்த பொதுமக்கள் முடிவு
குன்னாங்கல்பாளையத்தில் சாய ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டம் நடத்த அந்த பகுதி பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.
29 Jun 2023 6:55 PM IST
சப்-ஜூனியர் கால்பந்து போட்டியில் அமராவதி சைனிக் பள்ளி அணி கோப்பையை கைப்பற்றியது
உடுமலையை அடுத்த அமராவதி சைனிக்பள்ளியில் நடைபெற்ற தென்மண்டல அளவிலான கால்பந்து போட்டியில் சைனிக் பள்ளி அணி சப்-ஜூனியர் பிரிவில் கோப்பையை கைப்பற்றியது.
29 Jun 2023 6:30 PM IST
உடுமலை பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை
ஈகைத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்களால் நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது.
29 Jun 2023 6:23 PM IST
கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்படாது
திருப்பூர் மாநகராட்சி 45-வது வார்டு காயிதேமில்லத் நகரில் அமைக்கப்பட இருந்த கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் வேறு இடத்துக்கு மாற்றப்படும் என்று, திருப்பூரில் ஆய்வு செய்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு உறுதி அளித்தார்.
28 Jun 2023 9:21 PM IST
சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் பா.ஜனதா அரசு நிறைவேற்றி வருகிறது
சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் பா.ஜனதா அரசு நிறைவேற்றி வருகிறது என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறினார்.
28 Jun 2023 9:17 PM IST
ரூ.200 கோடி காடா ஜவுளி துணிகள் தேக்கம்
தொழில் முடக்கம், நூல் விலை உயர்வு காரணமாக ரூ.200 கோடி மதிப்பிலான ஜவுளி துணி தேக்கம் அடைந்துள்ளது.
28 Jun 2023 9:14 PM IST
ரூ.100 கோடி மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது
திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் ரூ.100 கோடி மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
28 Jun 2023 9:10 PM IST
திட்டக்குழு உறுப்பினர்கள் 18 பேர் பதவியேற்பு
திருப்பூர் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் 18 பேர் நேற்று பதவியேற்றுக்கொண்டனர்.
28 Jun 2023 9:08 PM IST
திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டல கூட்டம்
திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டல கூட்டம் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது
28 Jun 2023 9:07 PM IST
காண்டூர் கால்வாயை புதுப்பிக்கும் பணி மும்முரம்
காண்டூர் கால்வாய் புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
28 Jun 2023 9:05 PM IST
முதல்-அமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்ட சிறப்பு முகாம்
மடத்துக்குளம் வட்டாரத்தில் முதல்-அமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.
28 Jun 2023 9:03 PM IST









