திருப்பூர்

தண்ணீரைத் தேடி அலையும் யானைகள்
தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் காலதாமதம் நிலவி வருகிறது. இதனால் தாகம் தீர்ப்பதற்காக யானைகள்,மற்றும் வனவிலங்குகள் தண்ணீரைத் தேடி அலைந்து வருகின்றன.
28 Jun 2023 9:01 PM IST
காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடம்
காங்கயத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
28 Jun 2023 8:27 PM IST
மாநில அளவிலான பளுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவனுக்கு பாராட்டு
ஈரோட்டில் மாநில அளவிலான பளுதூக்கும் போட்டி நடைபெற்றது.
28 Jun 2023 8:25 PM IST
மாமன்னன் திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும்
மாமன்னன் திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.
28 Jun 2023 8:21 PM IST
காய்ச்சலால் ஏராளமானவர்கள் பாதிப்பு
மடத்துக்குளம் அருகே காய்ச்சலால் 50-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுகாதாரப் பணிகளை விரைவு படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
28 Jun 2023 8:19 PM IST
குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாக சாக்கடையில் கலந்துவருகிறது.
27 Jun 2023 9:38 PM IST
ரேஷன் அரிசி வெளிமார்க்கெட்டில் அமோக விற்பனை
ஏழை, எளிய பொதுமக்களுக்கு தமிழக அரசு நியாயவிலை கடைகளில் அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை, பாமாயில் ஆகிய உணவுப்பொருட்களை வழங்கி வருகிறது.
27 Jun 2023 9:36 PM IST
திருப்பூரில் விஷம் குடித்து தம்பதி தற்கொலை
திருப்பூரில் மகனின் கடன் பிரச்சினையால் மனம் உடைந்து தாய்-தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
27 Jun 2023 9:34 PM IST
கட்டிட தொழிலாளியை கொன்ற நண்பருக்கு ஆயுள் தண்டனை
கட்டிட தொழிலாளியை கொன்ற நண்பருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
27 Jun 2023 9:28 PM IST
காரில் 700 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
காங்கயம் அருகே காரில் 700 கிலோ ரேஷன் அரிசியை கடத்தியவரை திருப்பூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் கைது செய்தனர்.
27 Jun 2023 9:26 PM IST
எரிக்கப்படும் குப்பைகளால் திணறும் நோயாளிகள்
கணியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அருகில் குப்பைகள் எரிக்கப்படுவதால் நோயாளிகள் அவதிப்படும் நிலை உள்ளது.
27 Jun 2023 9:25 PM IST










