திருப்பூர்

காங்கயத்தில் நடைபெற்ற இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

25 Jun 2023 4:22 PM IST
ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 17 பவுன் நகை அபேஸ்

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 17 பவுன் நகை அபேஸ்

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 17 பவுன் நகை அபேஸ்
25 Jun 2023 4:17 PM IST
குண்டடம் வாரச்சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை

குண்டடம் வாரச்சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகை வருகிற 29-ந்தேதி கொண்டாடப்படுவதையொட்டி குண்டடம் வாரச்சந்தையில் நேற்று ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
25 Jun 2023 12:28 AM IST
என்ஜினீயரிங் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

என்ஜினீயரிங் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

தேர்வு அறையில் கண்காணிப்பாளர் செல்போனை வாங்கி வைத்துக்கொண்டதால் மனம் உடைந்த காங்கயத்தை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
25 Jun 2023 12:21 AM IST
பனியன் பஜார்  தீ விபத்தில் ஒரு கடையில் இருந்த 7 பவுன் நகை உருகி சேதம்

பனியன் பஜார் தீ விபத்தில் ஒரு கடையில் இருந்த 7 பவுன் நகை உருகி சேதம்

திருப்பூர் பனியன் பஜாரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒரு கடையில் வைத்திருந்த 7 பவுன் நகை உருகி சேதம் ஆனது. இதனால் தனது மகனின் படிப்புக்கு என்ன செய்வேன் என பெண் கண்ணீருடன் கூறினார்.
25 Jun 2023 12:16 AM IST
தீ விபத்தில் தீக்கிரையான பனியன் பஜார் பகுதியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு

தீ விபத்தில் தீக்கிரையான பனியன் பஜார் பகுதியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு

திருப்பூரில் தீ விபத்தில் தீக்கிரையான பனியன் பஜார் பகுதியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தார். அதே இடத்தில் பனியன் கடைகள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அவர் கூறினார்.
25 Jun 2023 12:07 AM IST
டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் அமைச்சரின் காரை முற்றுகையிட்டதுடன் சாலை மறியல்

டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் அமைச்சரின் காரை முற்றுகையிட்டதுடன் சாலை மறியல்

குண்டடம் அருகே டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் அமைச்சரின் காரை முற்றுகையிட்டதுடன் சாலை மறியலிலும் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
24 Jun 2023 11:46 PM IST
மாநில அளவிலான களரிப்போட்டி

மாநில அளவிலான களரிப்போட்டி

மடத்துக்குளம் அருகே உள்ள சோழமாதேவியில் மாநில அளவிலான களரிப்போட்டி நடைபெற்றது.
24 Jun 2023 11:30 PM IST
நீர்வரத்து குறைந்துள்ளதால் பக்தர்கள் தீர்த்தம் எடுக்க சின்னாறுக்கு செல்லும் நிலை

நீர்வரத்து குறைந்துள்ளதால் பக்தர்கள் தீர்த்தம் எடுக்க சின்னாறுக்கு செல்லும் நிலை

பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து குறைந்துள்ளதால் பக்தர்கள் தீர்த்தம் எடுக்க சின்னாறுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
24 Jun 2023 11:20 PM IST
பாதுகாப்பற்ற நிலையில் சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள்

பாதுகாப்பற்ற நிலையில் சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள்

மடத்துக்குளம் நால்ரோட்டில் பாதுகாப்பற்ற நிலையில் சாலையை கடக்கும் வாகன ஓட்டிகளைப் பாதுகாக்கும் வகையில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
24 Jun 2023 11:13 PM IST
சாலையில் தேங்கியுள்ள மண் குவியலால் வாகன ஓட்டிகள் அவதி

சாலையில் தேங்கியுள்ள மண் குவியலால் வாகன ஓட்டிகள் அவதி

உடுமலை-பழனி இடையேயான தேசிய ெநடுஞ்சாலையில் தேங்கியுள்ள மண் குவியலால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள்.
24 Jun 2023 11:05 PM IST
சந்தன கட்டைகள் கடத்திய  3 பேர் கைது

சந்தன கட்டைகள் கடத்திய 3 பேர் கைது

அமராவதி வனப்பகுதியில் சந்தன கட்டைகள் கடத்திய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
24 Jun 2023 10:58 PM IST