திருப்பூர்

தடுப்புசுவர் இல்லாத பாலம்
குடிமங்கலம் குடிமங்கலம் அருகே ராமச்சந்திராபுரத்தில் தடுப்பு சுவர் இல்லாத பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
23 Jun 2023 3:48 PM IST
இருசக்கர வாகனம் திருடிய வாலிபருக்கு 3 ஆண்டு சிறை

22 Jun 2023 10:05 PM IST
2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

22 Jun 2023 9:57 PM IST
மடத்துக்குளம் பகுதியில் நெல் சாகுபடி மேற்கொள்ளும் வகையில் நாற்றங்கால்கள் அமைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

22 Jun 2023 7:28 PM IST
மடத்துக்குளம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை முன் கையில் கரும்புடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

22 Jun 2023 7:25 PM IST
நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாத நிலையில் அமராவதி அணையில் இருந்து உயிர்தண்ணீர் திறந்து விடப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

22 Jun 2023 7:23 PM IST
உடுமலை பகுதியில் ஆடு, மாடுகளை கடித்து குதறும் நாய்களை பிடிக்க வேண்டும் என்று ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

22 Jun 2023 7:21 PM IST
அமராவதி ஆற்றின் குறுக்கே மடத்துக்குளம் அருகே அமைந்துள்ள பொன்னிகாட்டுத்துறை தடுப்பணையை சுற்றுலா தலமாக மேம்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

22 Jun 2023 7:19 PM IST
ஊத்துக்குளி அருகே பழைய டயர் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான பழைய டயர்கள் எரிந்து நாசமாகின.

22 Jun 2023 7:18 PM IST