திருப்பூர்

அரசுக்கு ரூ.1000 கோடி வருவாய் இழப்பு
பல்லடத்தில் கோவை, திருப்பூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம் நடந்தது.அப்போது கூட்டமைப்பு செயலாளர் ஜெமினி சண்முகம் கூறுகையில் "கோவை,...
25 Sept 2023 10:48 PM IST
திருப்பூரில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வேலைநிறுத்தம்
மின்கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி திருப்பூரில் சிறு, குறு பனியன் சார்ந்த தொழில் நிறுவனங்கள் வேலைநிறுத்தம் செய்ததால் ரூ.150 கோடிக்கு உற்பத்தி பாதிப்பு...
25 Sept 2023 10:42 PM IST
உண்ணாவிரதம் இருந்த 150 விவசாயிகள் கைது
காங்கயத்தில் உண்ணாவிரதம் இருந்த 150 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.உண்ணாவிரத போராட்டம்சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தக்கோரி பி.ஏ.பி....
25 Sept 2023 10:37 PM IST
மின் கட்டண உயர்வை எதிர்த்து தொழில்துறையினர் வேலை நிறுத்தம்
மின்கட்டண உயர்வை எதிர்த்து தொழில் துறையினர் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்தனர். ஆயிரக்கணக்கான விசைத்தறிக்கூடங்கள் இயங்கவில்லை.40 சதவீதம்...
25 Sept 2023 10:32 PM IST
டாக்டர் வீட்டின் பீரோவை உடைத்து ரூ.95 ஆயிரம் திருட்டு
பல்லடத்தில் பல் டாக்டர் வீட்டில் பீேராவை உடைத்து ரூ.95 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர்.இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-பல் டாக்டர்...
25 Sept 2023 10:29 PM IST
உடுமலை நாராயணகவி பிறந்தநாள்
உடுமலை நாராயணகவி பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.உடுமலை...
25 Sept 2023 10:26 PM IST
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு, மடத்துக்குளம் வக்கீல்கள் சங்கம் சார்பில் போதைப்பொருள் மற்றும் புகையிலை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று...
25 Sept 2023 10:23 PM IST
தென் கொங்குப்பகுதியை ஆண்ட மூவேந்தர்கள்
தென் கொங்குப்பகுதியில் சேர, சோழர்கள் மட்டுமல்லாமல் பாண்டியர்கள் உட்பட மூவேந்தர்களும் ஆட்சி செய்துள்ளதற்கான கல்வெட்டுகள் கிடைத்துள்ளதாக உடுமலை வரலாற்று...
25 Sept 2023 10:21 PM IST
பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
உடுமலை அடுத்த முக்கோணத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் போதை பொருள் தடுப்பு பற்றிய...
25 Sept 2023 10:18 PM IST
வேளாண்கருவிகளை வாடகைக்குவிடும் திட்டத்தை கைவிட வேண்டும்
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம், திருப்பூர் மாவட்டம் சார்பில் மாவட்ட தலைவர் இளங்கோ தலைமையில் மாவட்ட செயலாளர் பாஷா,...
25 Sept 2023 10:16 PM IST
அரசு போக்குவரத்து சீருடை பணியாளர் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அரசு போக்குவரத்து சீருடை பணியாளர் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்திருப்பூர் காங்கயம் ரோடு சி.டி.சி. கார்னர் பகுதியில் அரசு போக்குவரத்துக்கழக மண்டல...
25 Sept 2023 10:13 PM IST
அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய ஒப்பந்த கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் திருப்பூர் மண்டல அலுவலகம் முன்...
25 Sept 2023 10:11 PM IST









