திருவள்ளூர்

தமிழ்நாடு மாநில காவல்துறை மண்டல ஜூடோ கிளாஸ்டர் போட்டி நிறைவு விழா
ஆவடி காவல் ஆணையரகத்தில் 63-வது தமிழ்நாடு மாநில காவல்துறை மண்டல ஜூடோ கிளாஸ்டர் போட்டி கடந்த 16-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 3 நாட்கள் ஆவடியில் நடைபெற்றது.
20 Oct 2023 4:25 PM IST
வழி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் 7 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் வழி கேட்பது போல் நடித்து 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.
19 Oct 2023 8:18 PM IST
திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் படுகாயம்
திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதலில் வாலிபர் படுகாயமடைந்தார்.
19 Oct 2023 8:08 PM IST
தொழிற்சாலை உரிமத்தை ஆன்லைன் மூலம் புதுப்பிக்க வேண்டுகோள்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள் தங்களது உரிமத்தை புதுப்பிக்க 31-ந்தேதி கடைசி நாள் ஆகும்.
19 Oct 2023 8:04 PM IST
திருத்தணி அருகே சாரணியர் பயிற்சி முகாம்
திருத்தணியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சாரணிய துவக்குனர் பயிற்சி முகாம் நடைபெற்றது.
19 Oct 2023 7:49 PM IST
திருத்தணி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.64 லட்சம்
திருத்தணி முருகன் கோவிலில் கடந்த 19 நாட்களில் ரூ.64 லட்சம் உண்டியல் காணிக்கை வசூலானது.
19 Oct 2023 7:44 PM IST
கொசுவர்த்தி ஏற்றும்போது புடவையில் தீப்பிடித்து பெண் படுகாயம்
கொசுவர்த்தி ஏற்றும்போது புடவையில் தீப்பிடித்து பெண் படுகாயமடைந்தார்.
19 Oct 2023 7:15 PM IST
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் 100 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு
கும்மிடிப்பூண்டி அருகே சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் 100 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
19 Oct 2023 2:25 PM IST
திருத்தணியில் 'லியோ' படம் வெளியாகும் தியேட்டர்களில் அதிகாரிகள் ஆய்வு
திருத்தணியில் ‘லியோ' படம் வெளியாகும் தியேட்டர்களில் வருவாய் ஆர்.டி.ஓ. மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு மேற்கொண்டு, அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 15-க்கும் மேற்பட்ட பேனர்களை அகற்றினர்.
19 Oct 2023 2:13 PM IST
திருவள்ளூர் நகராட்சி 17-வது வார்டில் குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள மழைநீரால் பொதுமக்கள் அவதி
திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 17-வது வார்டில் குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள மழைநீரால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
19 Oct 2023 2:09 PM IST
வழிப்பறி வழக்கில் கைதானவர் புழல் ஜெயில் கைதி தப்பி ஓட்டம்
வழிப்பறி வழக்கில் கைதான வாலிபரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறைக்கு கொண்டுவரும் வழியில் தப்பி ஓடினார்.
19 Oct 2023 2:07 PM IST
திருத்தணி நகராட்சி அலுவலகத்தில் ஜெனரேட்டர் தீப்பிடித்து எரிந்தது
திருத்தணி நகராட்சி அலுவலகத்தில் மின்கசிவு காரணமாக ஜெனரேட்டர் திடீரென தீ பிடித்து எரிந்தது.
19 Oct 2023 2:04 PM IST









