திருவள்ளூர்

திருத்தணி அருகே தண்டவாளத்தில் கற்களை வைத்த மர்மநபர்கள் - ரெயிலை கவிழ்க்க சதியா? என போலீசார் விசாரணை
திருத்தணி அருகே தண்டவாளத்தில் கற்களை வைத்து விட்டு மர்மநபர்கள் சென்றனர். எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க சதி திட்டம் தீட்டப்பட்டதா? என போலீசார் விசாரிக்கின்றனர்.
21 Oct 2023 4:06 PM IST
எண்ணூரில் மீண்டும் மஞ்சள் நிறத்தில் மாறிய கொசஸ்தலை ஆறு - மீனவர்கள் அச்சம்
எண்ணூரில் நேற்று மீண்டும் கொசஸ்தலை ஆறு மஞ்சள் நிறமாக மாறியது. இதை பார்த்த மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
21 Oct 2023 3:56 PM IST
குறைந்தபட்ச மாத ஊதியம் வழங்கக்கோரி மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
குறைந்தபட்ச மாத ஊதியம் வழங்கக்கோரி மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
21 Oct 2023 3:53 PM IST
காதலிப்பதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு மலேசிய நாட்டு பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது
மலேசிய நாட்டு பெண்ணை காதலிப்பதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
21 Oct 2023 3:31 PM IST
ஊத்துக்கோட்டை அருகே தொழிலாளியை தாக்கி பணம்-செல்போன் பறிப்பு; வாலிபர் கைது
ஊத்துக்கோட்டை அருகே கூலித்தொழிலாளியை தாக்கி செல்போன் பணம் பறித்து சென்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
21 Oct 2023 3:15 PM IST
புழல் சிறை கைதி திடீர் சாவு
நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட கைதி நெஞ்சுவலியால் உயிரிழந்தார்.
21 Oct 2023 3:11 PM IST
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் அரசு துறைகளில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்- வீராங்கனைகள் அரசு துறைகளில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பித்து பயன்பெறலாம்.
20 Oct 2023 9:47 PM IST
தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்தபோது 22 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் 22 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்த வடமாநில தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
20 Oct 2023 9:24 PM IST
தினத்தந்தி செய்தி எதிரொலி: மழைநீர் தேங்கிய குடியிருப்பு பகுதியில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆய்வு
மழைநீர் தேங்கிய குடியிருப்பு பகுதியில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அப்பகுதி பொதுமக்களுடன் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார்.
20 Oct 2023 9:11 PM IST
திருத்தணி அருகே கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டு
திருத்தணி அருகே கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
20 Oct 2023 8:49 PM IST
மீஞ்சூர் அருகே வாலிபரை வெட்டிக்கொன்று உடலை கிணற்றில் வீசிய நண்பர்கள்; 3 பேர் கைது
மீஞ்சூர் அருகே நண்பருடன் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் வாலிபரை வெட்டிக்கொலை செய்து கிணற்றில் வீசிய 3 நண்பர்களை போலீசார் கைது செய்தனர்.
20 Oct 2023 7:18 PM IST
தமிழ்நாடு மாநில காவல்துறை மண்டல ஜூடோ கிளாஸ்டர் போட்டி நிறைவு விழா
ஆவடி காவல் ஆணையரகத்தில் 63-வது தமிழ்நாடு மாநில காவல்துறை மண்டல ஜூடோ கிளாஸ்டர் போட்டி கடந்த 16-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 3 நாட்கள் ஆவடியில் நடைபெற்றது.
20 Oct 2023 4:25 PM IST









