திருவண்ணாமலை

ஆனி பிரம்மோற்சவ நிறைவையொட்டி அய்யங்குளத்தில் தீர்த்தவாரி
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவம் நிறைவையொட்டி அய்யங்குளத்தில் நேற்று தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
17 July 2023 10:45 PM IST
வேட்டவலம் பகுதியில் இன்று மின்நிறுத்தம்
வேட்டவலம் பகுதியில் இன்று மின்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
17 July 2023 2:49 PM IST
சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணியிடை நீக்கம்
பள்ளி மாணவர்கள் வாந்தி-மயக்கம் அடைந்ததை தொடர்ந்து சத்துணவு அமைப்பாளர், உதவியாளரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.
16 July 2023 10:33 PM IST
407 மாணவிகள் பரத நாட்டியம் ஆடி உலக சாதனை நிகழ்ச்சி
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 407 மாணவிகள் பரத நாட்டியம் ஆடி உலக சாதனை நிகழ்ச்சி நடந்தது.
16 July 2023 10:30 PM IST
கல்குவாரி குட்டையில் மூழ்கிய வாலிபர்
வாணாபுரம் அருகே கல்குவாரி குட்டையில் குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கினார். அவரை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.
16 July 2023 10:09 PM IST
ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்
தூசி அருகே ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் ெசய்யப்பட்டது.
16 July 2023 10:07 PM IST
அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
16 July 2023 7:17 PM IST
இந்து முன்னணி சார்பில் தெருமுனை பிரசார கூட்டம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் முன்பு இந்து முன்னணி சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
16 July 2023 7:15 PM IST
ஆயிரம் குடும்பங்களுக்கு இலவச தென்னங்கன்றுகள்
எறையூர் கிராமத்தில் ஆயிரம் குடும்பங்களுக்கு இலவச தென்னங்கன்றுகளை ஒ.ஜோதி எம்.எல்.ஏ வழங்கினார்.
16 July 2023 7:13 PM IST
மகளுடன் விவசாயி சாலை மறியல்
வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதில் தாமதம் செய்ததாக கூறி மகளுடன் விவசாயி சாலை மறியலில் ஈடுபட்டார்.
16 July 2023 7:04 PM IST
தூக்குப்போட்டு வியாபாரி தற்கொலை
திருவண்ணாமலையில் தூக்குப்போட்டு வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.
16 July 2023 5:13 PM IST
மருத்துவ தரவரிசை பட்டியலில் 4-ம் இடம் பிடித்த வந்தவாசி மாணவி
7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவ தரவரிசை பட்டியலில் வந்தவாசி மாணவி 4-ம் இடம் பிடித்து சாதனை படித்தார்.
16 July 2023 5:11 PM IST









