திருவண்ணாமலை

வியாபாரிகளிடம் சாதி, மதம் இருக்கக்கூடாது
வியாபாரிகளிடம் சாதி, மதம் இருக்கக்கூடாது என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பேசினார்.
16 July 2023 5:09 PM IST
போக்குவரத்து கழக பணிமனைகளில் குளிரூட்டப்பட்ட ஓய்வறை
திருவண்ணாமலையில் போக்குவரத்து கழக பணிமனைகளில் குளிரூட்டப்பட்ட ஓய்வறையை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்.
16 July 2023 5:07 PM IST
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றம் தொடர்பான கருத்தரங்கு
திருவண்ணாமலையில்பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றம் தொடர்பான கருத்தரங்கு நடந்தது.
16 July 2023 5:05 PM IST
இந்து முன்னணி சார்பில் விழிப்புணர்வு பிரசார கூட்டம்
ஆரணி நகரில் இந்து முன்னணி சார்பில் விழிப்புணர்வு பிரசார கூட்டம் நடந்தது.
16 July 2023 5:04 PM IST
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
ேமாட்டார்சைக்கிள் வாங்கி தராததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
16 July 2023 4:57 PM IST
சத்துணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம்
வெறையூர் அருகே சத்துணவு சாப்பிட்ட மாணவ- மாணவிகளுக்கு வாந்தி -மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையை பெற்றோர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
15 July 2023 10:17 PM IST
சாலையில் சுற்றி திரியும் மாடுகள்
வந்தவாசியில் சாலையில் சுற்றி திரிந்த மாடுகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்தனர்.
15 July 2023 10:15 PM IST
சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட தனியார் தங்கும் விடுதிக்கு 'சீல்'
திருவண்ணாமலையில் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட தனியார் தங்கும் விடுதிக்கு 'சீல்' வைக்கப்பட்டது.
15 July 2023 10:11 PM IST
துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வேலூர் சரக டி.ஐ.ஜி. திடீர் ஆய்வு
திருவண்ணாமலை கிராமிய உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வேலூர் சரக டி.ஐ.ஜி. திடீர் ஆய்வு செய்தார்.
15 July 2023 10:07 PM IST
மக்களுக்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் ெசய்து கொடுக்க வேண்டும்
கோடை விழாவிற்கு வருகை தரும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் முருகேஷ் தெரிவித்தார்.
15 July 2023 10:03 PM IST
கஞ்சா வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது
செய்யாறில் கஞ்சா வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
15 July 2023 5:39 PM IST
பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர்
செய்யாறு அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
15 July 2023 5:37 PM IST









