திருவண்ணாமலை

அ.தி.மு.க. இளைஞர், இளம்பெண்கள் ஆலோசனை கூட்டம்
கலசபாக்கம் அருகே அ.தி.மு.க. இளைஞர், இளம்பெண்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடந்தது.
25 Oct 2023 12:15 AM IST
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு
வேகத்தடையில் ஏறி இறங்கும்போது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
25 Oct 2023 12:15 AM IST
பள்ளி மாணவிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்
கலசபாக்கம் அருகே 10-ம் வகுப்பு மாணவிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
25 Oct 2023 12:15 AM IST
குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
திருவண்ணாமலை அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
25 Oct 2023 12:15 AM IST
குடிபோதையில் தவறி கீழே விழுந்த மேஸ்திரி சாவு
சந்தவாசல் அருகே குடிபோதையில் தவறி கீழே விழுந்த மேஸ்திரி பரிதாபமாக இறந்தார்.
25 Oct 2023 12:15 AM IST
பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்
அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
25 Oct 2023 12:15 AM IST
அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம்
வந்தவாசி அருகே அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.
25 Oct 2023 12:15 AM IST
இரும்பேடு கூட்ரோடு அருகே அ.தி.மு.க. கொடிக்கம்பம் அகற்றம்
இரும்ேபடு கூட்ரோடு அருகே அ.தி.மு.க. கொடிக்கம்பம் அகற்றப்பட்டது. இதனால் போலீஸ் - கட்சி நிர்வாகிகள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
25 Oct 2023 12:15 AM IST
சாலையின் முக்கிய இடங்களில் ஒளிரும் மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை
விபத்துகளை தடுக்க சாலையின் முக்கிய இடங்களில் ஒளிரும் மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி தெரிவித்தார்.
25 Oct 2023 12:15 AM IST
நாட்டு துப்பாக்கியுடன் விலங்குகளை வேட்டையாட வந்தவர் கைது
ஜமுனாமரத்தூர் காட்டில் நாட்டு துப்பாக்கியுடன் விலங்குகளை வேட்டையாட வந்தவர் கைது செய்யப்பட்டார்.
25 Oct 2023 12:15 AM IST
விஜயதசமியை முன்னிட்டு அங்கன்வாடி மையங்களில் மாணவர்கள் சேர்க்கை
கலசபாக்கம், துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் விஜயதசமியை முன்னிட்டு அங்கன்வாடி மையங்களில் மாணவர்கள் சேர்க்கை நடந்தது.
25 Oct 2023 12:15 AM IST
அரசு பஸ்-கார் நேருக்கு நேர் மோதி 8 பேர் சாவு
செங்கம் அருகே அரசு பஸ்- கார் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 8 பேர் பரிதாபமாக இறந்தனர்.
25 Oct 2023 12:15 AM IST









