திருவண்ணாமலை

தூசி அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
தூசி அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார்.
23 Oct 2023 12:15 AM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை எதிர்ப்பவர்கள் முகவரி இல்லாமல் போவார்கள்-அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதும் நமதே ஆகும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை எதிர்ப்பவர்கள் முகவரி இல்லாமல் போவார்கள் என்று தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
23 Oct 2023 12:15 AM IST
ஆரணியில் ஆயுத பூஜையையொட்டி பூக்கள் விற்பனை விறுவிறுப்பு
ஆயுத பூஜையையொட்டி ஆரணியில் பூக்கள் விற்பனை விறுவிறுப்படைந்தது.
23 Oct 2023 12:15 AM IST
நாடாளுமன்ற தேர்தலுக்காக எடப்பாடி பழனிசாமி நாடகமாடி வருகிறார்-முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினபேச்சு
நாடாளுமன்ற தேர்தல் வர இருப்பதால் சிறுபான்மையினர் மீது பாசம் காட்டுவது போல் எடப்பாடி பழனிசாமி நாடகமாடி வருகிறார் என்று திருவண்ணாமலையில் நடந்த தி.மு.க.வடக்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர் பயிற்சி கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
23 Oct 2023 12:15 AM IST
இறகுப்பந்து போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவனுக்கு சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ.பாராட்டு
தேசிய அளவிலான இறகுப்பந்து போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவனுக்கு சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ.நேரில் சென்று பாராட்டினார்.
23 Oct 2023 12:15 AM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை எதிர்ப்பவர்கள் முகவரி இல்லாமல் போவார்கள்-அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
வர்கள் பாசறை கூட்டம் திருவண்ணாமலை அருகில் உள்ள மலப்பாம்பாடி கிராமத்தில் உள்ள கலைஞர் திடலில் வடக்கு மண்டல தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் 13 மாவட்டங்களை சேர்ந்த திமுக முகவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
22 Oct 2023 8:21 PM IST
குட்கா கடத்தி வந்த சொகுசு கார் சுற்றுலா பஸ் மீது மோதி விபத்து கடத்தல் கும்பல் தப்பி ஓட்டம்
செங்கம் அருகே குட்கா கடத்தி வந்த சொகுசு கார் சுற்றுலா பஸ் மீது மோதி பள்ளத்தில் பாய்ந்தது. காரில் இருந்த 200 கிலோ குட்காவை அப்படியே விட்டுவிட்டு அதனை கடத்தி வந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது.
22 Oct 2023 12:15 AM IST
செய்யாறு அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.3 லட்சம் நகை-ரொக்கம் திருட்டு
செய்யாறு அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் கதவை உடைத்த மர்மநபர்கள் ரூ.3 லட்சம் நகை, பணத்தை திருடிவிட்டு தப்பி உள்ளனர்.
22 Oct 2023 12:15 AM IST
திருவண்ணாமலை வந்த முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு
திருவண்ணாமலைக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் கோலாகலமான முறையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
21 Oct 2023 11:57 PM IST
மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை
வந்தவாசி அருகே மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
21 Oct 2023 11:48 PM IST
வெள்ளாடுகள் குடற்புழு நீக்க செயல் விளக்க முகாம்
கடலாடி கிராமத்தில் வெள்ளாடுகள் குடற்புழு நீக்க செயல்விளக்க முகாம் நடந்தது.
21 Oct 2023 11:43 PM IST
600 அதிநவீன படுக்கை வசதி கொண்ட பல்நோக்கு மருத்துவமனை- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
திருவண்ணாமலை அருணை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 600 அதிநவீன படுக்கை வசதி கொண்ட பல்நோக்கு மருத்துவமனையை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்கிறார்.
21 Oct 2023 11:35 PM IST









