திருவண்ணாமலை

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வு கருத்தரங்கம் டி.ஐ.ஜி.முத்துசாமி தலைமையில் நடந்தது.
25 Jun 2023 10:34 PM IST
பட்டா கத்திகளுடன் நள்ளிரவில் இளைஞர்கள் மோதிய சம்பவம்

பட்டா கத்திகளுடன் நள்ளிரவில் இளைஞர்கள் மோதிய சம்பவம்

பட்டா கத்திகளுடன் நள்ளிரவில் இளைஞர்கள் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
25 Jun 2023 10:20 PM IST
நண்பனிடம் வீடியோ பதிவு செய்யக்கூறி கிணற்றில் குதித்தவர் சாவு

நண்பனிடம் வீடியோ பதிவு செய்யக்கூறி கிணற்றில் குதித்தவர் சாவு

சேத்துப்பட்டு அருகே நண்பனிடம் வீடியோ பதிவு செய்யச்சொல்லி கிணற்றில் குதித்த வாலிபர் பரிதாபமாக இறந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
25 Jun 2023 10:15 PM IST
திராவிட மாடல் அரசு விளையாட்டு துறைக்கு என்றைக்கும் உறுதுணையாக இருக்கும்-அமைச்சர் எ.வ.வேலு

திராவிட மாடல் அரசு விளையாட்டு துறைக்கு என்றைக்கும் உறுதுணையாக இருக்கும்-அமைச்சர் எ.வ.வேலு

திராவிட மாடல் அரசு விளையாட்டு துறைக்கு என்றைக்கும் உறுதுணையாக இருக்கும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
25 Jun 2023 9:37 PM IST
கல்லூரிகளில் சேருவது குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி

கல்லூரிகளில் சேருவது குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி

உயர்கல்வி தொடராத மாணவர்களுக்கு கல்லூரிகளில் சேருவது குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி நாளை நடக்கிறது.
25 Jun 2023 6:31 PM IST
டிராக்டர் மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் டிரைவர் பலி

டிராக்டர் மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் டிரைவர் பலி

கீழ்பென்னாத்தூர் அருகே டிராக்டர் மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் டிரைவர் பலியானார். டிராக்டரும் 3 துண்டுகளாக பயங்கரமாக உடைந்து நொறுங்கியது.
25 Jun 2023 6:26 PM IST
அய்யங்குளத்தை தூர்வாரி சீரமைக்கும் பணிகள் தொடங்கின

அய்யங்குளத்தை தூர்வாரி சீரமைக்கும் பணிகள் தொடங்கின

திருவண்ணாமலை அய்யங்குளத்தை தூர்வாரி சீரமைக்கும் பணிகள் தொடங்கின. இந்த பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
25 Jun 2023 4:55 PM IST
சாலை இல்லாததால் பெண்ணின் உடலை டோலியில் சுமந்து சென்ற உறவினர்கள்

சாலை இல்லாததால் பெண்ணின் உடலை டோலியில் சுமந்து சென்ற உறவினர்கள்

ஜமுனாமரத்தூரில் உள்ள சீங்காடு மலை கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் உயிரிழந்த பெண்ணின் உடலை டோலி மூலமாக அவரது உறவினர்கள் சுமந்து சென்றனர். சாலை அமைத்து தர மலை கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
25 Jun 2023 12:15 AM IST
தென்மாத்தூர் கிராமத்தில் பிற்கால சோழர், பல்லவர் கால கல்வெட்டு, சிற்பங்கள்

தென்மாத்தூர் கிராமத்தில் பிற்கால சோழர், பல்லவர் கால கல்வெட்டு, சிற்பங்கள்

திருவண்ணாமலை அருகில் தென்மாத்தூர் கிராமத்தில் பிற்கால சோழர், பல்லவர் கால கல்வெட்டு, சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
25 Jun 2023 12:15 AM IST
குப்பைத் தொட்டியில் ஆண் சிசு பிணமாக கிடந்ததால் பரபரப்பு

குப்பைத் தொட்டியில் ஆண் சிசு பிணமாக கிடந்ததால் பரபரப்பு

தண்டராம்பட்டு அருகே குப்பை தொட்டியில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை பிணமாக மீட்கப்பட்டது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
24 Jun 2023 10:53 PM IST
4 நகராட்சிகளில் நடைபெற்று வரும் அரசு திட்டங்கள் தொடர்பான ஆய்வு கூட்டம்

4 நகராட்சிகளில் நடைபெற்று வரும் அரசு திட்டங்கள் தொடர்பான ஆய்வு கூட்டம்

4 நகராட்சிகளில் நடைபெற்று வரும் அரசு திட்டங்கள் தொடர்பான ஆய்வு கூட்டம் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடந்தது.
24 Jun 2023 10:46 PM IST
ஜவ்வாதுமலை பகுதியில் டி.ஐ.ஜி.தலைமையில் 150 போலீசார் நடத்திய சாராய வேட்டை

ஜவ்வாதுமலை பகுதியில் டி.ஐ.ஜி.தலைமையில் 150 போலீசார் நடத்திய சாராய வேட்டை

ஜவ்வாதுமலை பகுதியில் டி.ஐ.ஜி.தலைமையில் 150 போலீசார் நடத்திய சாராய வேட்டையில் சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட அடுப்புகளை போலீசார் அழித்தனர். அதனை தொடர்ந்து விழிப்புணர்வு முகாமில் சாராயம் காய்ச்ச மாட்டோம் என கிராம மக்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
24 Jun 2023 8:39 PM IST