திருவண்ணாமலை

பழமையான 3 ஆலமரங்கள் வேரோடு சாய்ந்தது

பழமையான 3 ஆலமரங்கள் வேரோடு சாய்ந்தது

பலத்த சூறை காற்று வீசியதால் பழமையான 3 ஆலமரங்கள் வேரோடு சாய்ந்தது.
30 May 2023 6:12 PM IST
திரவுபதி அம்மன் கோவிலில் அர்ஜுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி

திரவுபதி அம்மன் கோவிலில் அர்ஜுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி

சாலவேடு கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவிலில் அர்ஜுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது.
30 May 2023 6:08 PM IST
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

செய்யாறு உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.
30 May 2023 6:06 PM IST
கள்ளச்சாராயம் விற்பனையை தடுப்பது குறித்த ஆய்வு கூட்டம்

கள்ளச்சாராயம் விற்பனையை தடுப்பது குறித்த ஆய்வு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனையை தடுப்பது குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடந்தது.
30 May 2023 6:03 PM IST
பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தை முகவர்கள் முற்றுகை

பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தை முகவர்கள் முற்றுகை

நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்த உரிமையாளரின் மனைவியை தாக்க முயன்றவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
30 May 2023 6:00 PM IST
குப்பை கொட்டும் பிரச்சினையில் வேறு இடம் தேர்வு செய்ய ஆலோசனை

குப்பை கொட்டும் பிரச்சினையில் வேறு இடம் தேர்வு செய்ய ஆலோசனை

திருவண்ணாமலை புனல்காடு குப்பை கொட்டும் பிரச்சினையில் வேறு இடம் தேர்வு செய்ய பேச்சுவார்த்தை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
30 May 2023 5:52 PM IST
மரம் வெட்டும் கத்தியால் மனைவிக்கு வெட்டு-தப்பி ஓடிய கணவன் கைது

மரம் வெட்டும் கத்தியால் மனைவிக்கு வெட்டு-தப்பி ஓடிய கணவன் கைது

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை மரம் வெட்டும் கத்தியால் வெட்டிய கணவனை போலீசார் கைது செய்தனர்.
29 May 2023 11:07 PM IST
வீடு புகுந்து திருட முயன்று தப்பிக்க ஓடியபோது கிணற்றில் விழுந்த திருடன்

வீடு புகுந்து திருட முயன்று தப்பிக்க ஓடியபோது கிணற்றில் விழுந்த திருடன்

வந்தவாசி அருகே வீடு புகுந்து திருட முயன்று தப்பித்து ஓடியபோது கிணற்றில் விழுந்தவரை பொதுமக்கள் மீட்டு கம்பத்தில்கட்டி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
29 May 2023 10:59 PM IST
குப்பை கொட்டுவதை எதிர்த்து ஊர்வலம் சென்றவர்களை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு

குப்பை கொட்டுவதை எதிர்த்து ஊர்வலம் சென்றவர்களை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு

புனல்காடு பகுதியில் குப்பை கொட்டும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலமாக செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியே போர்க்களமாக மாறியது.
29 May 2023 10:55 PM IST
அழகுசேனை திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா

அழகுசேனை திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா

அழகுசேனை திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா நடந்தது.
29 May 2023 10:46 PM IST
ரூ.142 கோடியில் கிராமப்புற சாலை பணிகள்-அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்

ரூ.142 கோடியில் கிராமப்புற சாலை பணிகள்-அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.142 கோடியில் கிராமப்புற சாலை பணியை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.
29 May 2023 10:43 PM IST
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
29 May 2023 6:29 PM IST