திருவண்ணாமலை

திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்வு முகாம்
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு முகாம் நடைபெற்றது.
31 May 2023 5:25 PM IST
மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்
மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
31 May 2023 5:21 PM IST
சைக்கிள் ஊர்வலம்
திருவண்ணாமலை காந்திசிலை அருகே உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலத்தை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
31 May 2023 5:18 PM IST
10.5 சதவீத இடஒதுக்கீடு கேட்டு முதல்-அமைச்சர், நீதிபதிக்கு கடிதம்
10.5 சதவீத உள் இடஒதுக்கீடு கேட்டு முதல்-அமைச்சர், நீதிபதிக்கு பா.ம.க.வினர் ஊர்வலமாக சென்று கடிதம் அனுப்பும் போராட்டம் நடத்தினர்.
31 May 2023 5:14 PM IST
மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர் கைது
வந்தவாசி அருகே மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
31 May 2023 5:03 PM IST
சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
2 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ ேகார்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
30 May 2023 10:53 PM IST
மின்னல் தாக்கி பெண் பலி
தச்சாம்பாடி அருேக மின்னல் தாக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.
30 May 2023 10:51 PM IST
துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் வெட்டியும் வாலிபர் படுகொலை
வாணாபுரம்திருவண்ணாமலை அருகே கந்துவட்டி தகராறில் வாலிபரை துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் வெட்டியும் கொலை செய்த 3 ேபரை போலீசார் கைது செய்தனர். வெட்டு...
30 May 2023 6:49 PM IST
போளூரில் புதிய சிமெண்டு சாலை
போளூரில் புதிய சிமெண்டு சாலையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.
30 May 2023 6:41 PM IST
ஊர்க்காவல் படையை சேர்ந்த பெண்ணுக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு
ஊர்க்காவல் படையை சேர்ந்த பெண்ணுக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு தெரிவித்தார்.
30 May 2023 6:39 PM IST
ரூ.13¾ கோடி மதிப்பீட்டில் அம்ருத் 2.0 குடிநீர் திட்டப்பணிகள்
வேட்டவலம் பேரூராட்சியில் ரூ.13 கோடியே 89 லட்சம் மதிப்பீட்டில் அம்ருத் 2.0 குடிநீர் திட்டப்பணிகளை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.
30 May 2023 6:15 PM IST










