திருவண்ணாமலை

காளை கன்றுகளுக்கு ஓட்டப்பந்தயம்
கலசபாக்கம் அருகே காளை கன்றுகளுக்கு ஓட்டப்பந்தயம் நடந்தது. இதில் சிறப்பு பரிசாக ஒரு பெட்டி பீர்பாட்டில் வழங்கப்பட்டது
8 Oct 2023 10:53 PM IST
குப்பைகள் அகற்றும் பணிக்கான டிராக்டர்கள்
கலசபாக்கம் ஒன்றியத்தில் குப்பைகள் அகற்றும் பணிக்கான டிராக்டர்களை ஊராட்சி தலைவர்களிடம் சரவணன் எம்.எல்.ஏ. வழங்கினார்
8 Oct 2023 10:43 PM IST
10-ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம் செய்தவர் கைது
சாத்தனூர் அருகே 10-ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம் செய்தவர் கைது செய்யப்பட்டார்.
8 Oct 2023 10:38 PM IST
முருகர் கோவில் குளத்தில் ஆண் பிணம்
சோமாசிபாடி முருகர் கோவில் குளத்தில் ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 Oct 2023 10:36 PM IST
சிக்கன் கடையில் பணம் கொடுக்க மறுத்து தகராறு செய்த கார் டிரைவர் கைது
தூசி அருகே சிக்கன் கடையில் பணம் கொடுக்க மறுத்து தகராறு செய்த கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
8 Oct 2023 10:34 PM IST
ரூ.1 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்
வந்தவாசியில் தடை செய்யப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 2 பேரை கைது செய்தனர்.
8 Oct 2023 10:32 PM IST
அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
8 Oct 2023 10:30 PM IST
அடிப்படை வசதிகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்
கலசபாக்கம் ஒன்றியத்தில் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒன்றியக்குழு தலைவர் கூறினார்.
8 Oct 2023 10:28 PM IST
போக்குவரத்து போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும்
வந்தவாசியில் போக்குவரத்து போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
8 Oct 2023 10:26 PM IST
சம்பா பருவ நெல்லுக்கு பயிர் காப்பீடு செய்யலாம்
சம்பா பருவ நெல்லுக்கு பயிர் காப்பீடு செய்யலாம் என்று திருவண்ணாமலை வேளாண்மை இணை இயக்குனர் அரக்குமார் தெரிவித்துள்ளார்.
8 Oct 2023 10:24 PM IST
ஜல்லி குவியலில் மோட்டார் சைக்கிள் ேமாதியதில் கீழே விழுந்தவர் சாவு
ஜல்லி குவியலில் மோட்டார்சைக்கிள் மோதியதால் கீழே விழுந்த வேன் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
7 Oct 2023 11:17 PM IST
மாணவர் விடுதி ஊழியர் மயங்கி விழுந்து சாவு
வெம்பாக்கத்தில் மாணவர் விடுதி ஊழியர் மயங்கி விழுந்து இறந்தார்.
7 Oct 2023 11:13 PM IST









