திருவண்ணாமலை

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
பதவி உயர்வு பெறுவதில் உள்ள முரண்பாடுகளை களைய கோரி தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
9 Oct 2023 10:18 PM IST
விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக அறிவிப்பு
செய்யாறு உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டதால் வேலூர் சரக டி.ஐ.ஜி. தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
9 Oct 2023 10:16 PM IST
கூலி தொழிலாளி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நிலத்தை மீட்டு தரக்கோரி கூலி தொழிலாளி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
9 Oct 2023 6:41 PM IST
வனப்பகுதியில் கார் டிரைவர் மர்மச்சாவு
வாணாபுரம் அருகே வனப்பகுதியில் கார் டிரைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 Oct 2023 6:39 PM IST
பம்பு ஆபரேட்டர் விஷம் குடித்து தற்கொலை
ஆரணி அருகே பம்பு ஆபரேட்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
9 Oct 2023 6:35 PM IST
மொபட் மீது கார் மோதி 3 வயது சிறுவன் சாவு
வெறையூர் அருகே மொபட் மீது கார் மோதி 3 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
9 Oct 2023 6:33 PM IST
கமண்டல நாகநதி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு
ஆரணியில் கமண்டல நாகநதி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
9 Oct 2023 6:30 PM IST
கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலையில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
9 Oct 2023 6:27 PM IST
தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
திருவண்ணாமலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
9 Oct 2023 6:25 PM IST
மக்களைத் தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களைத் தேடி மருத்துவ ஊழியர் சங்கம் சார்பில் திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
9 Oct 2023 6:23 PM IST
விவசாயிகளுக்கு மல்பெரி நடவு தொழில்நுட்ப பயிற்சி
ஆரணியில் விவசாயிகளுக்கு மல்பெரி நடவு தொழில்நுட்ப பயிற்சி நடந்தது.
9 Oct 2023 6:20 PM IST
ஆன்மிகத்தில் உள்ளவர்களை நேசிப்பது தான் திராவிட மாடல் ஆட்சி
ஆன்மிகத்தில் உள்ளவர்களை நேசிப்பது தான் திராவிட மாடல் ஆட்சி. ஏற்றத்தாழ்வு பார்க்கும் சனாதனத்தை ஏற்க முடியாது என்று ப.உ.சண்முகம், தர்மலிங்கம் நூற்றாண்டு விழாவில் அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
8 Oct 2023 10:56 PM IST









