திருவண்ணாமலை

தண்டராம்பட்டில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி
தண்டராம்பட்டில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை மு.பெ.கிரி எம்.எல்.ஏ.தொடங்கி வைத்தார்.
7 Oct 2023 11:03 PM IST
சேத்துப்பட்டில் மகளிர் சுய உதவிக்குழு பொருட்கள் விற்பனை சந்தை
சேத்துப்பட்டில் மகளிர் சுய உதவிக்குழு பொருட்கள் விற்பனை சந்தை மகளிர் சுய உதவிக்குழு பொருட்கள் விற்பனை சந்தையை ஒன்றிய குழு தலைவர் ராணி அர்ஜூனன் தொடங்கி வைத்தார்.
7 Oct 2023 10:55 PM IST
அருணாசலேஸ்வரர் கோவிலில் பஞ்ச மூர்த்திகள் தேர் சீரமைக்கும் பணி
அருணாசலேஸ்வரர் கோவிலில் பஞ்ச மூர்த்திகள் தேர் சீரமைக்கும் பணி தொடங்கி உள்ளது.
7 Oct 2023 10:50 PM IST
காவல்துறை வாகனங்களின் பராமரிப்பு குறித்த மாதாந்திர ஆய்வு
காவல்துறை வாகனங்களின் பராமரிப்பு குறித்த மாதாந்திர ஆய்வு நடைபெற்றதை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் பார்வையிட்டார்.
7 Oct 2023 10:47 PM IST
திருவண்ணாமலையில் பேரறிஞர் அண்ணா நெடுந்தூரஓட்டப் போட்டிகள்
திருவண்ணாமலையில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டிகளில் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
7 Oct 2023 10:43 PM IST
அய்யங்குளத்தை தூர்வாரி அழகுபடுத்தும் பணிகள் தீவிரம்
திருவண்ணாமலை அய்யங்குளத்தை தூர்வாரி சீரமைத்து அழகுபடுத்தும் பணியை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
7 Oct 2023 10:39 PM IST
குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையக்குழு 10-ந் தேதி வருகை
ஜமுனாமரத்தூருக்கு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையக்குழு 10-ந் தேதி வருகிறது.
7 Oct 2023 10:26 PM IST
அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் நுழைவு வாயிலை மூடி போராட்டம்
அரசு கலை கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரியின் நுழைவு வாயிலை மூடி சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
7 Oct 2023 12:15 AM IST
செங்கத்தில் 97.4 மில்லி மீட்டர் மழையளவு
செங்கத்தில் 97.4 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.
6 Oct 2023 11:48 PM IST
புதிய தொழில் முனைவோர் மேம்பாட்டுதிட்டத்தில் கடன் பெற வயது வரம்பு உயர்வு
புதிய தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தில் கடன் பெற வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.
6 Oct 2023 11:45 PM IST
போலீஸ் நிலையம் அருகே மறியலுக்கு முயன்றவர்களால் பரபரப்பு
போலீஸ் நிலையம் அருகே மறியலுக்கு முயன்றவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
6 Oct 2023 11:38 PM IST










