திருவண்ணாமலை

கார் பார்க்கிங் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்
திருவண்ணாமலையில் கார் பார்க்கிங் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகரமன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
27 July 2023 10:57 PM IST
தொழிலாளியிடம் போலி ஏ.டி.எம். கார்டை கொடுத்து ரூ.22 ஆயிரம் மோசடி
திருவண்ணாமலையில் தொழிலாளியிடம் போலி ஏ.டி.எம். கார்டை கொடுத்து ரூ.22 ஆயிரம் மோசடி ெசய்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
27 July 2023 8:04 PM IST
பெட்ரோல் பங்க் ஊழியர் விஷம் குடித்து தற்கொலை
வந்தவாசி அருகே பெட்ரோல் பங்க் ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
27 July 2023 8:02 PM IST
வளர்ச்சி திட்டப்பணிகளை நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டும்
ஊரக வளர்ச்சி துறையின் மூலம் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டப்பணிகளை நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்று கலெக்டர் முருகேஷ் அறிவுறுத்தினார்.
27 July 2023 7:59 PM IST
ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
ஆரணியில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
27 July 2023 7:51 PM IST
காருக்கு டீசல் நிரப்பிக்கொண்டு பணம் கொடுக்காமல் சென்ற நபர்கள்
வந்தவாசி அருகே காருக்கு டீசல் நிரப்பிக்கொண்டு பணம் கொடுக்காமல் சென்ற நபர்கள் குறித்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
27 July 2023 7:41 PM IST
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்
கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது.
27 July 2023 7:40 PM IST
4 ஆயிரம் கிலோ மீட்டர் சாலையில் ஊர்ந்தபடி யாத்திரை
உத்தரகாண்டில் இருந்து ராமேஸ்வரத்துக்கு 4 ஆயிரம் கிலோ மீட்டர் சாலையில் ஊர்ந்தபடி 3 பேர் யாத்திரை சென்றனர்.
27 July 2023 6:34 PM IST
காரில் கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது
வந்தவாசி அருகே காரில் கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
27 July 2023 6:30 PM IST
தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம்
போளூர் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.
27 July 2023 6:16 PM IST
விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம்
மேற்கு ஆரணியில் விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
27 July 2023 6:14 PM IST
ரேஷன் கடையை வேறு இடத்துக்கு மாற்றப்படுவதை கண்டித்து மறியல்
ரேஷன் கடையை வேறு இடத்துக்கு மாற்றப்படுவதை கண்டித்து கேளூர் சந்தைமேட்டில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
26 July 2023 9:26 PM IST









