வேலூர்

தைலமரத்தை வெட்டி கடத்த முயன்ற கவுன்சிலரின் கணவருக்கு வலைவீச்சு
ஒடுகத்தூர் அருகே தைலமரத்தை வெட்டி கடத்த முயன்ற கவுன்சிலரின் கணவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
25 Oct 2023 11:28 PM IST
அரசு பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் மறியல்
பேரணாம்பட்டு அருகே பழுதான சாலையை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் அரசு பஸ்சை சிறைபிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
25 Oct 2023 11:24 PM IST
மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா
குடியாத்தம் மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா நடைபெற்றது.
25 Oct 2023 11:21 PM IST
மூதாட்டி சாவில் சந்தேகம் இருப்பதாக தம்பி மீது புகார்
குடியாத்தம் அருகே இறந்த மூதாட்டியின் சாவில், தம்பி மீது சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரர்கள் போலீசில் புகார் செய்துள்ளனர்.
25 Oct 2023 11:08 PM IST
காலை உணவு திட்டத்தை கலெக்டர் திடீர் ஆய்வு
சேவூர் தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார்.
25 Oct 2023 11:04 PM IST
அங்கன்வாடி முட்டைகளை வீட்டில் இறக்கியதால் வேன் சிறைபிடிப்பு
ஒடுகத்தூர் அருகே அங்கன்வாடி மையத்திற்கு வந்த முட்டைகளை, வீட்டில் இறக்கியதால், வேனை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
25 Oct 2023 12:15 PM IST
இருளில் மூழ்கிய கே.வி.குப்பம் பஸ் நிலையம்
கே.வி.குப்பம் பஸ்நிலையம் இருளில் மூழ்கியதால் பயணிகள் அவதியடைந்தனர்.
25 Oct 2023 12:15 PM IST
லாரி மோதி அரசு பஸ் டிரைவர் பலி- பொதுமக்கள் சாலை மறியல்
குடியாத்தம் அருகே லாரி மோதியதில் அரசு பஸ் டிரைவர் பலியானார். நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
25 Oct 2023 12:15 PM IST
மின்சாரம் தாக்கி 2 வாலிபர்கள் பலி
வேலூர் அருகே கடையில் விளம்பர பலகை மாட்டியபோது மின்சாரம் தாக்கி பெங்களூருவை சேர்ந்த 2 வாலிபர்கள் பலியானார்கள்.
25 Oct 2023 12:15 PM IST
ரூ.1 கோடியே 17 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை
உழவர் சந்தைகளில் ரூ.1 கோடியே 17 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனையாகி உள்ளன.
25 Oct 2023 12:15 PM IST
கலெக்டர் அலுவலகத்தில் பறந்த ஐக்கிய நாடுகள் சபை கொடி
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஐக்கிய நாடுகள் சபை கொடி பறந்தது.
25 Oct 2023 12:15 PM IST
கன்று குட்டிகள் விடும் விழாவில் இருதரப்பினர் மோதல்
குடியாத்தம் அருகே அனுமதியின்றி நடந்த கன்று குட்டிகள் விடும் விழாவில் இருதரப்பினர் மோதிக்கொண்டனர்.
25 Oct 2023 12:15 PM IST









