விழுப்புரம்

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
23 Oct 2023 12:15 AM IST
திண்டிவனம் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து; 12 பேர் காயம்
திண்டிவனம் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் 12 போ் காயமடைந்தனர்.
23 Oct 2023 12:15 AM IST
விழுப்புரம்-திருக்கோவிலுார் புறவழிச்சாலையில் ஆக்கிரமித்து வைத்து உள்ள பொருட்களால் விபத்து அபாயம்
விழுப்புரம்- திருக்கோவிலூர் புறவழிச்சாலையில் ஆக்கிரமித்து வைத்து உள்ள பொருட்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
23 Oct 2023 12:15 AM IST
திருவெண்ணெய்நல்லூர் அருகே அழுகிய நிலையில் பெண் பிணம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே அழுகிய நிலையில் பெண் பிணம் கிடந்தது. அவர் கொலை செய்யப்பட்டரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
23 Oct 2023 12:15 AM IST
விழுப்புரம் அருகே வட்டிக்கு கடன் தராததால் தலைமை ஆசிரியர் தம்பதியை கொன்றேன்-கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
விழுப்புரம் அருகே வட்டிக்கு கடன் தராததால் தலைமை ஆசிரியர் தம்பதியை கொன்றேன் என்று வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
23 Oct 2023 12:15 AM IST
லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
22 Oct 2023 12:15 AM IST
திண்டிவனம் 20-வது வார்டில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை நகரமன்ற தலைவர் ஆய்வு
திண்டிவனம் 20-வது வார்டில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை நகரமன்ற தலைவர் ஆய்வு செய்தார்.
22 Oct 2023 12:15 AM IST
ஆயுத பூஜையையொட்டி பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
ஆயுத பூஜையையொட்டி பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
22 Oct 2023 12:15 AM IST
தடுப்புக்காவல் சட்டத்தில் 2 பெண் சாராய வியாபாரிகள் கைது
தடுப்பு காவல் சட்டத்தில் 2 பெண் சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.
22 Oct 2023 12:15 AM IST
பொறியியல் பணி காரணமாக விழுப்புரம்- திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் போக்குவரத்து மாற்றம்
பொறியியல் பணி காரணமாக விழுப்புரம்- திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
22 Oct 2023 12:15 AM IST
விழுப்புரம் அய்யனார் குளத்தை மீட்டுத்தாருங்கள்-கலெக்டருக்கு கோரிக்கை
விழுப்புரம் அய்யனார் குளத்தை மீட்டுத்தாருங்கள் என்று கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
22 Oct 2023 12:15 AM IST










