விழுப்புரம்

விழுப்புரத்தில் வீர, தீர செயல்களின்போது உயிர்நீத்த போலீசாருக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி
விழுப்புரத்தில் வீர, தீர செயல்களின்போது உயிர்நீத்த போலீசாருக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது.
22 Oct 2023 12:15 AM IST
தமிழகத்தில் தொடர் விடுமுறை எதிரொலி:தென் மாவட்டங்களை நோக்கி படையெடுக்கும் வாகனங்கள்
தமிழகத்தில் தொடர் விடுமுறை எதிரொலி காரணமாக தென்மாவட்டங்களை நோக்கி வாகனங்கள் அதிக அளவில் செல்கின்றன. இதனால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கூடுதலாக 2 வழி திறக்கப்பட்டுள்ளது.
22 Oct 2023 12:15 AM IST
கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்; 27-ந் தேதி நடக்கிறது
கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 27-ந் தேதி நடக்கிறது.
22 Oct 2023 12:15 AM IST
விழுப்புரம் அருகே மர்ம சாவு வழக்கில் திடீர் திருப்பம்:ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் தம்பதி கழுத்தை நெரித்துக் கொலை
விழுப்புரம் அருகே ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் தம்பதியினர் கழுத்தை நெரித்துக்கொலை செய்யப்பட்டனர். வட்டிக்கு பணம் கொடுத்த தகராறில் நடந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
21 Oct 2023 1:05 AM IST
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்-செஞ்சியில் 28-ந் தேதி நடக்கிறது
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் செஞ்சியில் வருகிற 28-ந் தேதி நடக்கிறது.
21 Oct 2023 1:04 AM IST
காவிரி நதிநீரை தர மறுக்கும் கர் நாடகா மீதுவழக்கு தொடர தயங்குவது ஏன்? தமிழக அரசுக்கு சி.வி.சண்முகம் எம்.பி. கேள்வி
காவிரி நதிநீரை தர மறுக்கும் கர்நாடகா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு தயங்குவது ஏன்? என்று விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் சி.வி.சண்முகம் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
21 Oct 2023 1:02 AM IST
பிற்படுத்தப்பட்ட, சீர்மரபின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை -கலெக்டர் பழனி தகவல்
விழுப்புரம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.
21 Oct 2023 1:00 AM IST
இ-டெண்டர் முறையில் பணியாளர்கள் நியமிப்பதை ரத்து செய்யக்கோரி மின்வாரிய ஊழியர்கள் தர்ணா போராட்டம்
இ-டெண்டர் முறையில் பணியாளர்கள் நியமிப்பதை ரத்து செய்யக்கோரி மின்வாரிய ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
21 Oct 2023 12:59 AM IST
விழுப்புரத்தில் ஓடும் பஸ்சில் பள்ளி மாணவர்கள் ரகளை
விழுப்புரத்தில், அரசு டவுன் பஸ்சில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டனர். பஸ்சை டிரைவர், போலீஸ் நிலையத்தில் நிறுத்தியதால் அவர்கள் தப்பி ஓடினர்.
21 Oct 2023 12:57 AM IST
காதலியை கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுத்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
காதலியை கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுத்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
21 Oct 2023 12:55 AM IST











