விழுப்புரம்

நூதன முறையில் தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.2 லட்சம் மோசடி
நூதன முறையில் தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.2 லட்சத்தை மோசடி செய்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
25 Oct 2023 12:15 AM IST
அரசூர், மேல்மலையனூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம்
அரசூர், மேல்மலையனூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
25 Oct 2023 12:13 AM IST
ஆன்லைன் மூலம் வரும் போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்-பொதுமக்களுக்கு சைபர்கிரைம் போலீசார் அறிவுரை
ஆன்லைன் மூலம் வரும் போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களுக்கு சைபர்கிரைம் போலீசார் அறிவுரை கூறியுள்ளனர்.
25 Oct 2023 12:12 AM IST
பொக்லைன் எந்திரம் மூலம் அரசூர் மலட்டாற்றில் தூர்வாரும் பணி
பொக்லைன் எந்திரம் மூலம் அரசூர் மலட்டாற்றில் தூர்வாரும் பணி நடைபெற்றது.
25 Oct 2023 12:10 AM IST
வீட்டுமனை தருவதாக கூறி விவசாயியிடம் ரூ.6¾ லட்சம் மோசடி
விழுப்புரத்தில் வீட்டுமனை தருவதாக கூறி விவசாயியிடம் ரூ.6¾ லட்சம் மோசடி செய்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
25 Oct 2023 12:06 AM IST
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை தற்கொலை செய்து கொண்டார்.
25 Oct 2023 12:00 AM IST
திண்டிவனம் அருகே அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து
திண்டிவனம் அருகே அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது.
23 Oct 2023 12:15 AM IST
விழுப்புரத்தில் ஆயுதபூஜைக்கான பொருட்கள் விற்பனை அமோகம்
விழுப்புரத்தில் ஆயுதபூஜைக்கான பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதனால் மார்க்கெட் வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
23 Oct 2023 12:15 AM IST
மேல்மலையனூர் அருகே பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை
மேல்மலையனூர் அருகே பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
23 Oct 2023 12:15 AM IST
சாலையின் நடுவே கவிழ்ந்த லாரி
மயிலம் அருகே சாலையின் நடுவே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
23 Oct 2023 12:15 AM IST
கண்டமானடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு
கண்டமானடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
23 Oct 2023 12:15 AM IST










