விழுப்புரம்

செஞ்சி அருகே பிளஸ்-1 மாணவி கர்ப்பம்; 2 பேர் கைது
செஞ்சி அருகே பிளஸ்-1 மாணவி கர்ப்பமான விவகாரம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
5 Oct 2023 12:15 AM IST
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; லாரி டிரைவர் கைது
செஞ்சியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
5 Oct 2023 12:15 AM IST
வளவனூர் அருகே கைப்பந்து விளையாட்டில் தகராறு; 7 பேர் கைது
வளவனூர் அருகே கைப்பந்து விளையாட்டின்போது இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
5 Oct 2023 12:15 AM IST
கோலியனூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கோலியனூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4 Oct 2023 12:15 AM IST
கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்; அதிகாரி தகவல்
கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடைபெற இருக்கிறது.
4 Oct 2023 12:15 AM IST
மதுரப்பாக்கம், அரசூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
மதுரப்பாக்கம், அரசூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
4 Oct 2023 12:15 AM IST
வாகனங்கள் வாங்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் தொடர் விடுப்பில் செல்லும் போராட்டம்
வாகனங்கள் வாங்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் தொடர் விடுப்பில் செல்லும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4 Oct 2023 12:15 AM IST
திண்டிவனம் அருகே விபத்து:சாலையோர பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து கல்லூரி மாணவர் பலி
திண்டிவனம் அருகே சாலையோர பள்ளத்தில் டிராக்டர் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார்.
4 Oct 2023 12:15 AM IST
விக்கிரவாண்டியில் மரக்கட்டைகள் ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு
விக்கிரவாண்டியில் மரக்கட்டைகள் ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் போக்குவரத்து பாதிப்பு பாதிக்கப்பட்டது.
4 Oct 2023 12:15 AM IST
விழுப்புரம் ரெயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணி; அதிகாரிகள் ஆய்வு
விழுப்புரம் ரெயில் நிலையத்தில் நடந்த தண்டவாள பராமரிப்பு பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
4 Oct 2023 12:15 AM IST
அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு:அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனு ஏற்பு; 9-ந் தேதி எதிர்தரப்பினர் ஆட்சேபனை தெரிவிக்கலாம் என கோர்ட்டு உத்தரவு
அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனு ஏற்கப்பட்டது. இம்மனு மீது 9-ந் தேதி எதிர்தரப்பினர் ஆட்சேபனை தெரிவிக்கலாம் என விழுப்புரம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4 Oct 2023 12:15 AM IST
விழுப்புரத்தில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி; 7-ந் தேதி நடக்கிறது
விழுப்புரத்தில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி 7-ந் தேதி நடக்கிறது.
4 Oct 2023 12:15 AM IST









