விழுப்புரம்

திண்டிவனம் அருகே   விவசாயி வீட்டில் நகை திருட்டு;   மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

திண்டிவனம் அருகே விவசாயி வீட்டில் நகை திருட்டு; மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

திண்டிவனம் அருகே விவசாயி வீட்டில் நகைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
4 Oct 2023 12:15 AM IST
மழைக்காலம் வர உள்ளதால்      அனைத்து வார்டுகளிலும் வடிகால் வாய்க்காலை விரைந்து தூர்வார வேண்டும்;   நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

மழைக்காலம் வர உள்ளதால் அனைத்து வார்டுகளிலும் வடிகால் வாய்க்காலை விரைந்து தூர்வார வேண்டும்; நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

மழைக்காலம் வர உள்ளதால் அனைத்து வார்டுகளிலும் வடிகால் வாய்க்காலை விரைந்து தூர்வார வேண்டும் என்று விழுப்புரம் நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
4 Oct 2023 12:15 AM IST
விழுப்புரத்தில்     விவசாயிகள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் விவசாயிகள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் கருப்புக்கொடிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4 Oct 2023 12:15 AM IST
விக்கிரவாண்டி அருகே    கொத்தனார் அடித்துக் கொலை;    அண்ணன்-தம்பி கைது

விக்கிரவாண்டி அருகே கொத்தனார் அடித்துக் கொலை; அண்ணன்-தம்பி கைது

விக்கிரவாண்டி அருகே கொத்தனாரை அடித்துக் கொன்ற அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர்.
4 Oct 2023 12:15 AM IST
தீபாவளி பண்டிகையையொட்டி       கதர் துணிகள் சிறப்பு விற்பனை;  கலெக்டர் பழனி தொடங்கி வைத்தார்

தீபாவளி பண்டிகையையொட்டி கதர் துணிகள் சிறப்பு விற்பனை; கலெக்டர் பழனி தொடங்கி வைத்தார்

தீபாவளி பண்டிகையையொட்டி கதர் துணிகள் சிறப்பு விற்பனையை கலெக்டர் பழனி தொடங்கி வைத்தார்.
3 Oct 2023 12:15 AM IST
காந்தி ஜெயந்தியன்று தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு;   64 நிறுவனங்களுக்கு அபராதம்

காந்தி ஜெயந்தியன்று தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு; 64 நிறுவனங்களுக்கு அபராதம்

காந்தி ஜெயந்தி விடுமுறை தினமான நேற்று விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் முரண்பாடுகள் கண்டறியப்பட்ட 64 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
3 Oct 2023 12:15 AM IST
கெடார் அருகே   ஜவுளிக்கடை ஊழியர் வீட்டில் ரூ.4 லட்சம் நகை திருட்டு; மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

கெடார் அருகே ஜவுளிக்கடை ஊழியர் வீட்டில் ரூ.4 லட்சம் நகை திருட்டு; மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

கெடார் அருகே ஜவுளிக்கடை ஊழியர் வீட்டில் ரூ.4 லட்சம் நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
3 Oct 2023 12:15 AM IST
விழுப்புரம் அருகே   நாட்டு வெடிகுண்டு வீசி வாலிபரை கொலை செய்ய முயன்ற 6 பேர் கைது;  போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்

விழுப்புரம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி வாலிபரை கொலை செய்ய முயன்ற 6 பேர் கைது; போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்

விழுப்புரம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி வாலிபரை கொலை செய்ய முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
3 Oct 2023 12:15 AM IST
வானூர் அருகே   தொழிலாளி கொலை வழக்கில் 2 பேர் கைது

வானூர் அருகே தொழிலாளி கொலை வழக்கில் 2 பேர் கைது

வானூர் அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
3 Oct 2023 12:15 AM IST
வானூர் அருகே    கார் பரிசு விழுந்துள்ளதாக கூறி பெண்ணிடம் பணம் மோசடி;  மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

வானூர் அருகே கார் பரிசு விழுந்துள்ளதாக கூறி பெண்ணிடம் பணம் மோசடி; மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

வானூர் அருகே கார் பரிசு விழுந்துள்ளதாக கூறி பெண்ணிடம் பணம் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3 Oct 2023 12:15 AM IST
திண்டிவனம் அருகே சுடுகாட்டுக்கு பாதை கேட்டு   கிராம சபை கூட்டத்தில் போராட்டம் நடத்திய மக்கள்; நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் அறிவிப்பு

திண்டிவனம் அருகே சுடுகாட்டுக்கு பாதை கேட்டு கிராம சபை கூட்டத்தில் போராட்டம் நடத்திய மக்கள்; நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் அறிவிப்பு

திண்டிவனம் அருகே சுடுகாட்டுக்கு பாதை கேட்டு கிராமசபை கூட்டத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் நாடாளுமன்ற தேர்தலையும் புறக்கணிக்கப் போவதாக அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
3 Oct 2023 12:15 AM IST
விழுப்புரம் அருகே    இரு தரப்பினர் கத்தியால் வெட்டிக்கொண்டதால் பரபரப்பு

விழுப்புரம் அருகே இரு தரப்பினர் கத்தியால் வெட்டிக்கொண்டதால் பரபரப்பு

விழுப்புரம் அருகே இரு தரப்பினர் கத்தியால் வெட்டிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
3 Oct 2023 12:15 AM IST