விழுப்புரம்

அரசு பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம் செய்த உடற்கல்வி ஆசிரியர் - போக்சோ சட்டத்தில் கைது
விழுப்புரத்தில் அரசு பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம் செய்த உடற்கல்வி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
23 Aug 2025 9:52 PM IST
மனைவியுடனான தொடர்பை கைவிடாத கள்ளக்காதலன்.. வாலிபர் செய்த அதிர்ச்சி சம்பவம்
மனைவியுடனான கள்ளக்காதலை அறிந்த கணவர், அந்த வாலிபரை சந்தித்து கள்ளத்தொடர்பை கைவிடுமாறு எச்சரித்திருந்தார்.
20 Aug 2025 9:32 AM IST
விக்கிரவாண்டி அருகே பரபரப்பு: பா.ஜனதா பிரமுகர் கரண்டியால் அடித்துக் கொலை.. முன்விரோதம் காரணமா..?
பா.ஜனதா பிரமுகரை நாய் பண்ணை உரிமையாளர் அடித்துக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
20 Aug 2025 8:35 AM IST
வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவன்.. அடுத்து நடந்த நெஞ்சை உலுக்கிய சம்பவம்
பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்து மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர் விளக்கம் அளித்துள்ளார்.
13 Aug 2025 12:52 PM IST
திருமுண்டீஸ்வரம் சிவலோகநாதர் கோவில்
சிவலோகநாதர் கோவிலில் எழுந்தருளி உள்ள அம்பாளை வழிபாடு செய்து வந்தால் நடனத்திலும், இசையிலும் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கையாக உள்ளது.
12 Aug 2025 1:15 PM IST
ஆம்னி பஸ்சில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - டிரைவர் போக்சோவில் கைது
சிறுமியின் உடையை விலக்கி புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
3 Aug 2025 2:34 AM IST
பூவரசங்குப்பம் செங்கேணி மாரியம்மன் கோவில் தேரோட்டம்
அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய செங்கேணி மாரியம்மன், நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
1 Aug 2025 5:44 PM IST
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் விழா.. லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
உற்சவ அம்மனுக்கு பலவித பூக்களைக் கொண்டு நாகபூஷணி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
25 July 2025 3:25 PM IST
பாமக தலைமையகம் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்திற்கு மாற்றம் - ராமதாஸ் அறிவிப்பு
அன்புமணியின் நடைப்பயணத்தால் வட தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாக ராமதாஸ் தெரிவித்தார்.
24 July 2025 11:25 AM IST
திருமணம் செய்ய வற்புறுத்தி பெண் மீது தாக்குதல்: வாலிபர் கைது
பெண்ணை திட்டி, தாக்கியதுடன் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வாலிபர் மிரட்டியுள்ளார்.
19 July 2025 7:21 AM IST
கணவர் மதுவுக்கு அடிமையானதால் நிகழ்ந்த விபரீதம்.. துப்பாக்கியால் சுடப்பட்டதில் புதுப்பெண் பலி
விக்கிரவாண்டி அருகே கணவர் துப்பாக்கியால் சுடப்பட்டதில் புதுப்பெண் உயிரிழந்தார்.
18 July 2025 8:30 AM IST
பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவில் தேரோட்டம்
தேரோட்டத்தைத் தொடர்ந்து உற்சவ பெருமாளுக்கும், மூலவருக்கும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
14 July 2025 5:23 PM IST









