விழுப்புரம்

செஞ்சி கோட்டைக்கு உலக பாரம்பரிய அந்தஸ்து: 834 ஆண்டு கால வரலாற்றை கொஞ்சம் திரும்பி பார்ப்போமா..!
தமிழ் மண்ணை ஆண்ட மன்னர்களின் வாழ்க்கை அடையாளமாக விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி கோட்டை கம்பீரமாக இன்றும் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.
12 July 2025 11:24 AM IST
ராமதாஸ் தலைமையில் 8ம் தேதி பாமக செயற்குழு கூட்டம்
பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது.
5 July 2025 5:04 PM IST
பெஞ்ஜல் புயலால் உருக்குலைந்த மனைகளை அளவீடு செய்யும் பணி தொடங்கியது
கடந்த டிசம்பர் 2-ந் தேதி விழுப்புரம் மாவட்டத்தை பெஞ்சல் புயல் தாக்கியதால் சூறாவளி காற்றுடன் இடைவிடாது பெரு மழை பெய்தது.
2 July 2025 3:43 PM IST
செல்போன் பார்ப்பதை கண்டித்ததால் மாணவி தற்கொலை: குற்ற உணர்வில் அத்தையும் உயிரை மாய்த்த கொடூரம்
செல்போனில் நேரத்தை வீணடிக்காதே என கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்டார்.
25 Jun 2025 9:34 AM IST
தைலாபுரம் தோட்ட சுவரில் ஒட்டப்பட்டு இருந்த அன்புமணி போஸ்டர்கள் அகற்றம்
அன்புமணிக்கு பாமக தலைவர் பதவி தரமாட்டேன் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
23 Jun 2025 6:27 PM IST
விழுப்புரம்: கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை
கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
21 Jun 2025 6:12 PM IST
காதலனை தாக்கி விரட்டிவிட்டு இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. போலீஸ் போல நடித்த நபர்
காதலனை தாக்கி விரட்டி விட்டு இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.
19 Jun 2025 2:45 AM IST
தேர்தலுக்கு தயாராக இருக்கிறோம் - நயினார் நாகேந்திரன் பேட்டி
தமிழ்நாடு ஆன்மிக பூமியாக மாறிக்கொண்டிருக்கிறது என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
16 Jun 2025 6:48 AM IST
"என் மூச்சு அடங்கும் வரை அன்புமணிக்கு தலைவர் பதவி தரமாட்டேன்.." - ராமதாஸ்
மாநாட்டிற்குப் பிறகு அன்புமணியின் செயல்பாடுகள் மோசமாகி விட்டதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
13 Jun 2025 1:12 PM IST
விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவில் தேரோட்டம்
ஜனகவல்லி தாயார் சமேத வைகுண்டவாச பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன் தேரில் வலம் வந்தார்.
11 Jun 2025 3:31 PM IST
'அன்புமணி வந்தார்... பேசினார்...' - ராமதாஸ்
ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் நீடித்து வருகிறது.
7 Jun 2025 11:10 AM IST
ராமதாஸ், அன்புமணி இடையே சமாதானம் ஏற்படும்; ஜி.கே. மணி
ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் நீடித்து வருகிறது
6 Jun 2025 3:11 PM IST









