விழுப்புரம்

ராதாபுரத்தில் பனங்கன்றுகள் அகற்றப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்
சாலை பணிக்காக ராதாபுரத்தில் பனங்கன்றுகள் அகற்றப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
26 Sept 2023 12:40 AM IST
மோட்டார் சைக்கிள் மோதி பெண் சாவு
திருவெண்ணெய்நல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் பரிதாபமாக இறந்தார்.
26 Sept 2023 12:36 AM IST
திருக்குறள் முற்றோதல் பரிசு பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
விழுப்புரம் மாவட்டத்தில் திருக்குறள் முற்றோதல் பரிசு பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
26 Sept 2023 12:33 AM IST
கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகத்தை சங்க செயலாளர்கள் முற்றுகை
வாகனங்கள் வாங்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகத்தை சங்க செயலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
26 Sept 2023 12:19 AM IST
விழுப்புரம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்
விழுப்புரம் பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
25 Sept 2023 12:15 AM IST
மந்தமாக நடைபெறும் பாலம் அமைக்கும் பணி
பிரம்மதேசம் அருகே ஓடையில் பாலம் அமைக்கும் பணி மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது. எனவே போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்க பருவமழை தொடங்குவதற்குள் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
25 Sept 2023 12:15 AM IST
அரசு பெண் ஊழியர் மாயம்
அரசு பெண் ஊழியர் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
25 Sept 2023 12:15 AM IST
சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தொழிற்கடன் முகாம்
விழுப்புரம் மாவட்ட தொழில் மையத்தில் சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தொழிற்கடன் முகாம் நாளை நடைபெற உள்ளது.
25 Sept 2023 12:15 AM IST
மாற்றுத்திறனாளிகளுக்கான வயது தளர்வு முகாம்
விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வயது தளர்வு முகாம் நடைபெற்றது.
25 Sept 2023 12:15 AM IST
வந்தே பாரத் ரெயிலுக்கு வரவேற்பு
விழுப்புரம், திண்டிவனத்தில் வந்தே பாரத் ரெயிலுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
25 Sept 2023 12:15 AM IST
தனியார் பால் நிறுவன ஊழியர் மீது தாக்குதல்
விழுப்புரம் அருகே தனியார் பால் நிறுவன ஊழியரை தாக்கிய 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
25 Sept 2023 12:15 AM IST










