விழுப்புரம்

சுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
மயிலம் சுந்தர விநாயகர் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
18 Sept 2023 12:15 AM IST
புகையிலை பொருட்கள், சாராயம் கடத்தல்; 2 பேர் கைது
திண்டிவனம் பகுதியில் புகையிலை பொருட்கள், சாராயம் கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
18 Sept 2023 12:15 AM IST
கடுமையான போராட்டங்களை பா.ம.க. முன்னெடுக்கும்
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க தாமதமானால் கடுமையான போராட்டங்களை பா.ம.க முன்னெடுக்கும் என்று அதன் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார்.
18 Sept 2023 12:15 AM IST
பெரியார் சிலையை சேதப்படுத்தியதாக சமூக வலைத்தளங்களில் அவதூறு
விழுப்புரத்தில பெரியார் சிலையை சேதப்படுத்தியதாக சமூக வலைத்தளங்களில் அவதூறு பதிவிட்ட நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
18 Sept 2023 12:15 AM IST
தொழிலாளியை தாக்கிய நண்பர் கைது
குடிபோதையில் தகராறு: தொழிலாளியை தாக்கிய நண்பரை போலீசார் கைது செய்தனர்.
18 Sept 2023 12:15 AM IST
மின் விபத்துகளை தவிர்க்க முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்
வடகிழக்கு பருவமழையின்போது மின் விபத்துகளை தவிர்க்க பொதுமக்கள், முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று விழுப்புரம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) சந்திரன் அறிவுரை வழங்கியுள்ளார்.
18 Sept 2023 12:15 AM IST
பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி
கோலியனூர் அரசு பள்ளியில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
18 Sept 2023 12:15 AM IST
இருளர் பாதுகாப்பு சங்க பெண் நிர்வாகி கடத்தல்?
செஞ்சி அருகே இருளர் பாதுகாப்பு சங்க பெண் நிர்வாகி கடத்தி செல்லப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
18 Sept 2023 12:15 AM IST
ஐ.ஏ.எஸ். பயிற்சி கட்டிடம், கோவில் இடிப்பு
மயிலம் அருகே ஐ.ஏ.எஸ். பயிற்சி கட்டிடம், கோவில் இடிக்கப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
18 Sept 2023 12:15 AM IST
திருமணகோஷ்டியினர் சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்து 13 பேர் காயம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே திருமணகோஷ்டியினர் சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
18 Sept 2023 12:15 AM IST
முருகன் கோவிலில் மணி திருட்டு
திருவெண்ணெய்நல்லூர் அருகே முருகன் கோவிலில் மணியை திருடிச் சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
18 Sept 2023 12:15 AM IST
விழுப்புரத்தில் பூஜை பொருட்கள் வாங்க அலைமோதிய கூட்டம்
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விழுப்புரத்தில் பூஜை பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
18 Sept 2023 12:15 AM IST









