விழுப்புரம்

தனித்திறனை மேம்படுத்தி உயர்ந்த நிலையை அடைய வேண்டும்
கல்வி பயில்வதோடு தனித்திறனை மேம்படுத்தி உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்று பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் பொன்முடி அறிவுரை கூறினார்.
17 Sept 2023 12:15 AM IST
உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது சட்டம்-ஒழுங்கை பராமரிக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் பழனி அறிவுரை கூறினார்.
17 Sept 2023 12:15 AM IST
விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்
கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் வருகிற 22-ந் தேதி நடக்கிறது.
17 Sept 2023 12:15 AM IST
பெண்ணை கத்தியால் வெட்டியவர் கைது
பெண்ணை கத்தியால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
17 Sept 2023 12:15 AM IST
பக்தர்களிடம் பணம் பறித்த 4 பேர் கைது
மேல்மலையனூர் பகுதியில் பக்தர்களிடம் பணம் பறித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
17 Sept 2023 12:15 AM IST
கலெக்டர் அலுவலகத்தில் பா.ம.க.வினர் தர்ணா
விளம்பர பதாகை அகற்றப்பட்டதை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் பா.ம.க.வினர் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
17 Sept 2023 12:15 AM IST
1,500 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த ஏற்பாடு
விழுப்புரம் மாவட்டம் முழுவதும் 1,500 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
17 Sept 2023 12:15 AM IST
நகை மோசடி வழக்கில் தொழிலாளியின் மாமனாரும் சிக்கினார்
விழுப்புரத்தில் நகை மோசடி வழக்கில் கைதான தொழிலாளியின் மாமனாரை போலீசார் கைது செய்தனர்.
17 Sept 2023 12:15 AM IST
600 மூட்டை ரேஷன் அரிசியுடன் லாரியை கடத்திய 6 பேர் கைது
திண்டிவனத்தில் 600 மூட்டை ரேஷன் அரிசியுடன் லாரியை கடத்திய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
17 Sept 2023 12:15 AM IST
நிலத்தை பாகம் பிரிப்பதில் தகராறு
விழுப்புரம் அருகே நிலத்தை பாகம் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் கணவன், மனைவி உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
17 Sept 2023 12:15 AM IST
விவசாயி வீட்டில் ரூ.6¾ லட்சம் நகை கொள்ளை
மேல்மலையனூர் அருகே பட்டப்பகலில் மர்ம நபர்கள் விவசாயி வீட்டில் புகுந்து ரூ.6¾ லட்சம் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
17 Sept 2023 12:15 AM IST
குறுஞ்செய்தியை தொடர்ந்து ஓ.டி.பி. எண் கேட்கப்பட்டால் யாரும் பகிர வேண்டாம்
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் வரப்பெற்ற குறுஞ்செய்தியை தொடர்ந்து ஓ.டி.பி. எண் கேட்கப்பட்டால் யாரும் பகிர வேண்டாம் என்று கலெக்டர் பழனி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
16 Sept 2023 12:15 AM IST









