விழுப்புரம்

மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
பெரியதச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை ஒன்றியக்குழு தலைவர் யோகேஸ்வரி மணிமாறன் வழங்கினார்.
16 Sept 2023 12:15 AM IST
மக்களுக்கான ஆட்சி நடத்திவரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொடர்ந்து ஆதரவு அளியுங்கள்'
மக்களுக்கான ஆட்சி நடத்திவரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொடர்ந்து ஆதரவு அளியுங்கள் என்று மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடக்க விழாவில் அமைச்சர் பொன்முடி பேசினார்.
16 Sept 2023 12:15 AM IST
ஆன்லைன் மூலம் நூதன முறையில் பணம் மோசடி
நகை தொழிலாளி, விவசாயியிடம் ஆன்லைன் மூலம் நூதன முறையில் பணம் மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
16 Sept 2023 12:15 AM IST
அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
மேல்மலையனூா் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் நடைபெற்ற அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம்செய்தனர்.
16 Sept 2023 12:15 AM IST
மளிகை கடைக்காரரின் ஸ்கூட்டரில் இருந்த ரூ.25 ஆயிரம் திருட்டு
திண்டிவனத்தில் மளிகை கடைக்காரரின் ஸ்கூட்டரில் இருந்த ரூ.25 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறாா்கள்.
16 Sept 2023 12:15 AM IST
கல்லூரி மாணவர் கொலையில் முக்கிய குற்றவாளியை காவலில் எடுத்து விசாரணை
மரக்காணத்தில் கல்லூரி மாணவர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். கூட்டாளிகளுடன் சேர்ந்து கொன்றதாக அவர் ஒப்புக்கொண்டார்.
16 Sept 2023 12:15 AM IST
இல்லத்தரசிகளை மகிழ்வித்த மகளிர் உரிமைத்தொகை
இல்லதரசிகளை மகிழ்வித்த மகளிர் உரிமைத்தொகை குறித்து பெண்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
16 Sept 2023 12:15 AM IST
அக்காள்-தம்பியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
அக்காள்-தம்பியை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
16 Sept 2023 12:15 AM IST
நமது முன்னோர் வழக்காடு மன்றத்தை உருவாக்கி நீதியை நிலைநாட்டி இருக்கிறார்கள்
வெள்ளைக்காரர்கள் நம் நாட்டை ஆள்வதற்கு முன்பாகவே நமது முன்னோர்கள் வழக்காடு மன்றத்தை உருவாக்கி நீதியை நிலை நாட்டி இருக்கிறார்கள் என்று திருவெண்ணெய்நல்லூரில் நடைபெற்ற விழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி வெங்கடேசன் கூறினார்.
16 Sept 2023 12:15 AM IST
1,500 பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
செஞ்சியில் நடைபெற்ற விழாவில் 1,500 பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான வங்கி பரிவர்த்தனை அட்டையை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்.
16 Sept 2023 12:15 AM IST
தொழிலாளியை தாக்கிய ஓட்டல் உரிமையாளர் மீது வழக்கு
தொழிலாளியை தாக்கிய ஓட்டல் உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
16 Sept 2023 12:15 AM IST
ரூ.1 கோடி தங்கக்கட்டிகளுடன் தலைமறைவான நகை தொழிலாளி கைது
விழுப்புரத்தில் நகை செய்ய கொடுத்த ரூ.1 கோடி மதிப்புள்ள 2 கிலோ தங்கக்கட்டிகளுடன் தலைமறைவான நகை தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
16 Sept 2023 12:15 AM IST









