விழுப்புரம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டம்

மேல்மலையனூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
27 July 2022 1:17 AM IST
விழுப்புரம், திண்டிவனத்தில் காங்கிரசார் போராட்டம்

விழுப்புரம், திண்டிவனத்தில் காங்கிரசார் போராட்டம்

பா.ஜ.க.அரசை கண்டித்து விழுப்புரம் மற்றும் திண்டிவனத்தில் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
27 July 2022 1:15 AM IST
செஸ் ஒலிம்பியாட் ஜோதியுடன் வீரர்களின் அணிவகுப்பு பேரணி

செஸ் ஒலிம்பியாட் ஜோதியுடன் வீரர்களின் அணிவகுப்பு பேரணி

விழுப்புரத்தில் செஸ் ஒலிம்பியாட் ஜோதியுடன் வீரர்களின் அணிவகுப்பு பேரணியை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
27 July 2022 1:10 AM IST
போலீஸ் விசாரணைக்கு கத்தியுடன் வந்த வாலிபரால் பரபரப்பு

போலீஸ் விசாரணைக்கு கத்தியுடன் வந்த வாலிபரால் பரபரப்பு

ோலீஸ் விசாரணைக்கு கத்தியுடன் வந்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
27 July 2022 1:04 AM IST
காட்டுப்பன்றியை பிடிக்க நாட்டு வெடி வைத்திருந்தவர் கைது

காட்டுப்பன்றியை பிடிக்க நாட்டு வெடி வைத்திருந்தவர் கைது

காட்டுப்பன்றியை பிடிக்க நாட்டு வெடி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
27 July 2022 1:00 AM IST
பள்ளி தாளாளர் உள்பட 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனுதாக்கல்

பள்ளி தாளாளர் உள்பட 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனுதாக்கல்

பள்ளி மாணவி ஸ்ரீமதி இறந்த வழக்கில் கைதான தாளாளர் உள்பட 5 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி விழுப்புரம் கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.
27 July 2022 12:57 AM IST
கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பம் வினியோகம்

கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பம் வினியோகம்

விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பம் வினியோகம் செய்யப்படுகிறது என்று கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் யசோதாதேவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
27 July 2022 12:53 AM IST
நள்ளிரவில் பரவலாக மழை

நள்ளிரவில் பரவலாக மழை

விழுப்புரம் மாவட்டத்தில் நள்ளிரவில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக வளத்தியில் 76 மி.மீ. மழை பதிவானது.
27 July 2022 12:45 AM IST
தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிப்பு

தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிப்பு

தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறித்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
27 July 2022 12:43 AM IST
ஏலச்சீட்டு நடத்தி 500 பேரிடம் ரூ.5 கோடி மோசடி

ஏலச்சீட்டு நடத்தி 500 பேரிடம் ரூ.5 கோடி மோசடி

விழுப்புரத்தில் ஏலச்சீட்டு நடத்தி 500 பேரிடம் ரூ.5 கோடி மோசடி செய்த தனியார் நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுத்தனர்.
27 July 2022 12:39 AM IST
அதிகாரிகளை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் முற்றுகையிட்டு வாக்குவாதம்

அதிகாரிகளை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் முற்றுகையிட்டு வாக்குவாதம்

அரசு ஒப்பந்த பணிகளை கேட்டு விழுப்புரம் ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில் அதிகாரிகளை முற்றுகையிட்டு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
27 July 2022 12:36 AM IST
ஆக்கிரமிக்கப்பட்ட மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் சொத்துகளை மீட்க வேண்டும்

ஆக்கிரமிக்கப்பட்ட மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் சொத்துகளை மீட்க வேண்டும்

ஆக்கிரமிக்கப்பட்ட மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் சொத்துகளை மீட்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் கூறினார்.
26 July 2022 12:49 AM IST