விழுப்புரம்



மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; வாலிபர் பலி

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; வாலிபர் பலி

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
26 July 2022 12:43 AM IST
ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

மேல்மலையனூர் அருகே குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றப்பட்டன.
26 July 2022 12:31 AM IST
மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 320 மனுக்கள் பெறப்பட்டன

மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 320 மனுக்கள் பெறப்பட்டன

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 320 மனுக்கள் பெறப்பட்டன.
26 July 2022 12:23 AM IST
ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்குதல்

ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்குதல்

மயிலம் அருகே ஊராட்சி மன்ற தலைவரை 3 பேர் சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
26 July 2022 12:13 AM IST
தனியார் கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி

தனியார் கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி

விக்கிரவாண்டியில் தனியார் கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். தற்கொலை முயற்சிக்கான உண்மை நிலையை கண்டறிய 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
26 July 2022 12:02 AM IST
தொழிலாளி வீட்டில் நகை-பணம் திருட்டு

தொழிலாளி வீட்டில் நகை-பணம் திருட்டு

திருவெண்ணெய்நல்லூர் அருகே தொழிலாளி வீட்டில் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர்.
25 July 2022 11:57 PM IST
எதற்கெடுத்தாலும் மத்திய அரசு மீது பழிபோட்டுவிட்டு தப்பிக்க பார்க்காதீர்கள்

எதற்கெடுத்தாலும் மத்திய அரசு மீது பழிபோட்டுவிட்டு தப்பிக்க பார்க்காதீர்கள்

மக்களுக்கு நன்மை செய்யும் அரசாக தி.மு.க. இருக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் மத்திய அரசு மீது பழிபோட்டுவிட்டு தப்பிக்க பார்க்காதீர்கள் என்று விழுப்புரம் ஆர்ப்பாட்டத்தில் சி.வி.சண்முகம் எம்.பி. பேசினார்.
25 July 2022 11:53 PM IST
மாவட்ட அளவிலான செஸ் போட்டி

மாவட்ட அளவிலான செஸ் போட்டி

விழுப்புரத்தில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது.
25 July 2022 11:37 PM IST
போலீஸ் எனக்கூறி வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலித்த வாலிபர்

போலீஸ் எனக்கூறி வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலித்த வாலிபர்

மயிலம் அருகே போலீஸ் எனக்கூறி வாகன ஓட்டிகளிடம் வாலிபர் பணம் வசூலித்தார். அவர் மாறுவேடத்தில் இருந்த போலீசாரிடமும் தனது கைவரிசையை காட்ட முயன்றபோது சிக்கினார்.
25 July 2022 11:32 PM IST
நடக்க முடியாவிட்டாலும் கோலூன்றி சென்று  மக்களுக்காக பாடுபடுவேன்

நடக்க முடியாவிட்டாலும் கோலூன்றி சென்று மக்களுக்காக பாடுபடுவேன்

நடக்க முடியாவிட்டாலும் கோலூன்றி சென்று மக்களுக்காக பாடுபடுவேன் என்று சொந்த ஊரில் நடந்த தனது பிறந்த நாள் விழாவில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார்.
25 July 2022 11:26 PM IST
2,033 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

2,033 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

விழுப்புரம் மாவட்டத்தில் 2,033 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
24 July 2022 11:26 PM IST
கிராமப்புற கைவினை தொழிலாளர்களுக்கு பயிற்சி

கிராமப்புற கைவினை தொழிலாளர்களுக்கு பயிற்சி

ராகவன்பேட்டையில் கிராமப்புற கைவினை தொழிலாளர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.
24 July 2022 11:22 PM IST